பெரு நாட்டிற்கு தனது ஆன்லைன் காதலனை சந்திக்க சென்ற பெண்ணின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுப்பு. மெக்சிக்கோ நாட்டை சேர்ந்த 51 வயதான பெண் பிளாங்கா அரேலானோ. இவர் தனது ஆனால்சின் நபரான பெரு நாட்டை சேர்ந்த 37 வயதான ஜுவான் பாப்லோ ஜீசஸ் வில்லாஃபுர்டே சந்திக்க சுமார் 5000 கி.மீ பயணித்து பெரு நாட்டிற்கு சென்றுள்ளார். உடல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில், நவம்பர் 9 ஆம் தேதி ஹுவாச்சோ கடற்கரையில், முற்றிலும் சிதைந்த நிலையில் உள்ளூர் மீனவர்களால் […]