ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020 இறுதி சுற்றில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மேம்படுத்தும் வகையில், ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டிகள் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020-க்காக, மாணவர்களின் சிந்தனைகளைத் தேர்வு செய்ய கல்லூரிகள் அளவில் கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்டு அதில் வெற்றிபெற்ற அணிகள் மட்டுமே, தேசிய அளவிலான ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். நாடு முழுவதும் சுமாா் […]