Tag: onlinegaming

#BREAKING: ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு ஒப்புதல்?

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு ஒப்புதல் என தகவல். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கி தற்போது நிறைவு பெற்றுள்ளது. முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை அறிக்கை, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த அறிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் கூறப்பட்டது. குறிப்பாக அடுத்த […]

#CMMKStalin 4 Min Read
Default Image

அதிர்ச்சி…ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?..!

இந்தியாவில் கேசினோக்கள்,ஆன்லைன் விளையாட்டுக்கள் மற்றும் ஜிஎஸ்டியை விதிக்கும் குதிரை பந்தயம் ஆகிய விளையாட்டுக்களின்  சேவைகளை சிறந்த மதிப்பீடு செய்வதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் அமைச்சர்கள் குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்நிலையில்,ஆன்லைன் விளையாட்டுக்கள்,குதிரைப் பந்தயம் மற்றும் கேசினோ போன்ற விளையாட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரியை 18% இருந்து 28% ஆக உயர்த்த மத்திய அரசுக்கு அமைச்சர்கள் குழு (ஜிஓஎம்) பரிந்துரைத்துள்ளது. இன்றும் ஓரிரு நாட்களில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில்,ஆன்லைன் விளையாட்டுக்கள்,ரேஸ் மற்றும் […]

#GST 4 Min Read
Default Image