ஆன்லைன் விளையாட்டுகளால் குழந்தைகள் விளையாட்டு மைதானங்களையே மறந்துவிட்டனர் என நீதிபதி வேதனை. பப்ஜி, ஃப்ரீ ஃபயர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் குழந்தைகளிடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான வழக்கில், தடை விதிக்கப்பட்ட பின்னரும் பப்ஜி, ஃப்ரீ ஃபயர் போன்ற விளையாட்டுகளை விளையாடும் பிரச்சனைக்கு முடிவு கட்டியே தீருவோம். இந்த விவாகரத்திற்கு முடிவு கட்டாமல் நீதிமன்றம் விடப்போவதில்லை என்று தெரிவித்த மதுரை கிளை நீதிபதிகள், விபிஎன் செயலியை […]
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை மீறினால் அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை, 10 லட்சம் அபராதம். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான அவசரச் சட்டத்துக்கு முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்த நிலையில், ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் ரம்மி விளையாட்டுகளை தடை செய்யும் தமிழக அரசின் அவசர சட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார் இதையடுத்து, […]
ஓய்வுபெற்ற இந்திய ராணுவ வீரர் ஒருவரின் மகன், சிங்கப்பூரில் உள்ள கேமிங் போர்ட்டலில் இருந்து கேமை பதிவிறக்கம் செய்து, கூடுதல் அம்சங்களைப் பெற ரூ.36 லட்சம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் விளையாட்டுக்கு அடிமையான மகன், இணையதளத்தில் கேமை பதிவிறக்கம் செய்ததால், அவரது தந்தையான ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவரின் கணக்கில் இருந்து ரூ.36 லட்சம் பிடித்தம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஆக்ராவில் உள்ள சைபர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த […]
இணையவழி நிகழ்நிலை சூதாட்ட விளையாட்டுகளை நிரந்தரமாகத் தடைசெய்ய தமிழ்நாடு அரசு வலுவான தடைச்சட்டம் இயற்ற வேண்டும் என சீமான் வலியுறுத்தல். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், குடும்பங்களைச் சீரழிக்கும் இணையவழி நிகழ்நிலை சூதாட்ட விளையாட்டுகளை நிரந்தரமாகத் தடைசெய்ய தமிழ்நாடு அரசு வலுவான தடைச்சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் மீண்டும், இணையவழி தாட்சி அமப்புலிகள் அதிகரித்து வருவது மிகுந்த அதிர்ச்சியும், வேதனையையும் அளிக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன் இணையவழி […]
சீனாவில் 18 வயதிற்குட்பட்டவர்கள் வாரத்திற்கு 3 மணி நேரம் மட்டுமே ஆன்லைனில் விளையாட முடியும் என சீன அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் ஆண்ட்ராய்டு போன்கள் தவழுகிறது. அந்தவகையில் பெரும்பாலானோரின் பொழுதுபோக்கு பூங்காவாக இருப்பது இணையதளங்கள் தான். தங்களது அதிகமான நேரத்தை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் இணையதளங்களில் தான் செலவிடுகின்றனர். தற்போதைய சூழலில் குழந்தைகள் முதல் ஒரு குறிப்பிட்ட வயது வரை உள்ள இளைஞர்கள் […]
மத்திய பிரதேச மாநிலம், சத்தர்பூர் மாவட்டத்தில் ஆன்லைன் கேமில் ரூ.40,000-ஐ இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சிறுவன். இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருடைய கைகளிலும் மொபைல் போன் உள்ளது. இதனை சிலர் நல்ல விஷயத்திற்காக பயன்படுத்தினாலும், சிலர், அதனை தீய வழிகளிலும் பயன்படுத்துகின்றனர். மத்திய பிரதேச மாநிலம், சத்தர்பூர் மாவட்டத்தில், 6-ம் வகுப்பு பயின்று வரும் நோயியல் ஆய்வக உரிமையாளரின் மகன், இவர் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை […]
புதுச்சேரியில் நாலு மணி நேரம் ஆன்லைனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த மாணவர் உயிரிழப்பு. புதுச்சேரியை சார்ந்த தர்ஷன் என்ற 16 வயது மாணவன் ஆன்லைன் கேம் விளையாடுவது வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், தர்ஷன் நேற்று 4 மணி நேரம் தொடர்ந்து ஹெட்போன் அணிந்து கொண்டு தனது வீட்டில் செல்போனில் கேம் விளையாடி உள்ளார். கேம் விளையாடி கொண்டு இருந்தப்போது திடீரென தர்ஷன் மயங்கி விழுந்துள்ளார். இதைத்தொடர்ந்து, தர்ஷனை அருகில் உள்ள மருத்துவமனையில் சிசிக்கையாக அழைத்து சென்றுள்ளனர். ஆனால், […]
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞருக்கு இரங்கல் தெரிவித்த ராமதாஸ். சமீப காலமாக இளம் வயதினரை, ஆன்லைன் சூதாட்டம் தனது வலைக்குள் சிக்க வைத்துள்ளது என்று தன சொல்ல வேண்டும். இந்த சூட்ட விளையாட்டில் முதலில் பொழுதுபோக்கிற்காக விளையாடுகின்றனர். நாளடைவில், இந்த சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையாகிவிடுகின்றனர். இதனால், தங்களது பணத்தை இழப்பதோடு, இறுதியில், தங்களது உயிரையும் கொள்கின்றனர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த குமரேசன் என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதால், பணத்தை இழந்த […]
சீன நாட்டவர் உட்பட 4 பேர் கைது. இன்று பாமர மக்கள் முதல் பட்டதாரிகள் வரை பலர் இணையதள விளையாட்டுக்கு அடிமையாகி உள்ளனர். இந்த விளையாட்டின் மூலம் பலர் பணம் ஜெயித்தாலும், சிலர் தோல்வியடையும் போது மனஉளைச்சலில் தற்கொலை கூட செய்து கொள்கின்றனர். இந்நிலையில், ஹைதராபாத்தில் போலீசார் ஒரு ஆன்லைன் கேமிங் மோசடியை முறியடித்து, ஒரு சீன நாட்டவர் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.