ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான வழிகாட்டுதல்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. ஆன்லைன் செமஸ்டர் தேர்வு எழுதுவதற்கான வழிகாட்டுதல்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. செமஸ்டர் தேர்வுகளை மாணவர்கள் இருந்த இடத்தில் இருந்தே எழுதும் வகையில் வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் இருந்த இடத்தில் இருந்தே தேர்வு எழுதும் Take home முறையில் தேர்வு நடைபெறும். அரியர் மாணவர்கள், தாங்கள் இறுதியாக பயின்ற கல்லூரிகளைத் தொடர்புகொண்டு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். செல்போன், லேப்டாப் போன்ற மின்னணு சாதனைகளை கொண்டு […]
20 லட்சம் மாணவர்கள் ஆன்லைன் தேர்வு எழுத்தவுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 20,00,875 மாணவர்கள் ஆன்லைன் தேர்வை எழுதுகின்றனர். கடந்த நவம்பர் – டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு ஆன்லைனிலும், இறுதி செமஸ்டர் தேர்வு நேரடியாகவும் நடைபெறும். ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறுவதால் 12.94 லட்சம் கலை கல்லூரி மாணவர்கள் பயனடைவர் என தெரிவித்தார். மேலும், பல்கலைக்கழகங்களில் பயிலும் 52,301 மாணவர்களும், 4.57 பொறியியல் மாணவர்களும் பயன்பெறுவார்கள் […]
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை : கடந்த இரண்டு வருடங்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வந்த நிலையில், கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக தான் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் […]
இறுதி செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 22 முதல் 29 -ஆம் தேதி வரை நடைபெறும் என அண்ணா பல்கலைகழக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கல்லூரி இறுதி பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவப்பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.இதனிடையே கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.மேலும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவிக்கைகக்கு எதிராக கல்லுரி மாணவர்கள் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் […]
இறுதி ஆண்டு தேர்வுகள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என்று இரண்டு முறையில் நடத்தப்படும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கல்லூரி இறுதி பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவப்பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.ஆனால் இறுதி ஆண்டு தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என்று யுஜிசி தெரிவித்தது . மேலும் அனைத்து தேர்வுகளும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று தெரிவித்தது. இதனிடையே உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறுகையில்,இறுதி ஆண்டு […]
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு ஆன்லைன் என்ற ஒரு தேர்வு திட்டத்தை தொடங்கி உள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் கூடம் இடங்கள் உள்ளிட்டவை அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதனால், பள்ளி மாணவர்கள் அனைவரும் வீட்டில் உள்ளார். இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு பயனத்தரும் விதமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சிறப்பு ஆன்லைன் என்ற ஒரு தேர்வு திட்டத்தை தொடங்கி உள்ளார். […]