Tag: online shopping

ஆன்லைன் ஷாப்பிங் : ஆர்டர் செய்தது பாஸ்போர்ட் கவர்; வந்தது ஒரிஜினல் பாஸ்போர்ட்!

அமேசானில் பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்த கேரளாவை சேர்ந்த நபருக்கு ஒரிஜினலாக பாஸ்போர் அனுப்பப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டம் கனியம்பேட்டா எனும் கிராமத்தை சேர்ந்த மிதுன் பாபு என்பவர் தனது பாஸ்போர்ட்டை வைப்பதற்காக ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசானில் பாஸ்போட் கவர் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு அமேசான் நிறுவனத்தில் இருந்து நவம்பர் 1 ஆம் தேதியும் மிதுனுக்கு பார்சல் வந்துள்ளது. அதில் அவர் ஆர்டர் செய்த பாஸ்போர்ட் தான் இருக்கும் என்று நினைத்துள்ளார். ஆனால் […]

#Amazon 4 Min Read
Default Image

இனி ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிரடி ஆஃபர் கிடையாது – மத்திய அரசின் புதிய விதிகள்..!

ஆன்லைனில் ஆஃபர் வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபடும் செயல்களை தடுக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய விதிகளை அறிவித்துள்ளது. ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஏற்படும் மோசடி விற்பனைகளை தடுப்பதற்காக,மத்திய நுகர்வோர் விவகாரங்கள்,உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகமானது,2020 நுகர்வோர் பாதுகாப்பு (இ-காமர்ஸ்) விதிகளில் பெரும் மாற்றங்களை செய்து புதிய விதிகளை அறிவித்துள்ளது.அதன்படி, இந்தியாவில் உள்ள ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும்,கைத்தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்திற்கான ஊக்குவிப்புத் துறையில் (டிபிஐஐடி) பதிவு செய்ய வேண்டும். விசாரணை அல்லது பாதுகாப்பு […]

Central Government 4 Min Read
Default Image

20ஆம் தேதி முதல் ஆன்லைனில் செல்போன், மின்னணு சாதனங்கள் வாங்கிக்கொள்ளலாம்.!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஏப்ரல் 20ஆம் தேதி முதல் கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில் கட்டட வேலைகள், எலெக்ட்ரிக்கல், பிளம்பர் ஆகியோர் தங்கள் வேலைகளை செய்யலாம் என சில விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போல ஆன்லைனில் செல்போன் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை விற்பனை செய்யவும் ப்ளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்களுக்கு ஏப்ரல் 20க்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் […]

coronavirus 2 Min Read
Default Image

ஆன்லைன் பொருட்களுக்கு கடும் கட்டுப்பாடு : மத்திய நுகர்வோர் நல அமைச்சகம் உத்தரவு

ஆன்லைன் வர்த்தகம் மூலம் கிடைக்கும் பொருட்களில் போலியானவை அதிகம் வருவதால் ஆன்லைனில் விற்கும் பொருட்களுக்கு கடும் கட்டுப்பாடு விதித்து உள்ளது மத்திய அரசு. இனி ஆன்லைனில் விற்க்கப்படும் பொருட்களில் எம்.ஆர்.பி எனப்படும் அதிகபட்ச சில்லறை விலை அச்சிடபட்டிருக்க வேண்டும். மேலும், உற்பத்தி செய்த தேதி, காலாவதி ஆகும் தேதி, உற்பத்தி ஆகும் நாடு, புகார் எண்(கஸ்டமர் கேர்) ஆகிய விவரங்கள் கட்டாயமாக அச்சிடப்பட்டு இருக்கவேண்டும் என மத்திய நுகர்வோர் நல அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த உத்தரவு நேற்று […]

#BJP 2 Min Read
Default Image

ஆன்லைனில் சுமார் பாதிக்கு மேல் போலியானவை : ஓர் அதிர்ச்சி ரிபோர்ட்

நாம் உட்கார்ந்த இடத்திலேயே அனைத்தையும் வாங்க வேண்டும் என்ற எண்ணம் நம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் அதில் பாதிக்கு மேல் போலியானவை என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த வருட தீபாவளிக்கு மட்டும் சுமார், ரூ.19,000 கோடிக்கு வர்த்தகம் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி நிறுவனங்கள் விழாகாலங்களில் மட்டும் சிறப்பு சலுகைகளை வழங்குகின்றன. மற்ற நாட்களில் இதுபோன்ற சலுகைகளை வழங்க முடியவில்லை என்பது குறித்து உத்திர பிரதேச போலிசாரின் உதவியுடன் ஓர் தனியார் குடோனில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. […]

fraud 2 Min Read