ஆன்லைன் பட்டாசு விற்க இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். பட்டாசு விற்பனையளர்கள் தொடர்ந்த வழக்கில் இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.பட்டாசு வியாபாரி ஷேக் அப்துல்லா தொடர்ந்த வழக்கில் இடைக்கால தடை விதிப்பு. சென்னையை சேர்ந்த பட்டாசு வியாபாரி ஷேக் அப்துல்லா சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர கால மனுவாக ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் ஆன்லைனில் பட்டாசு விற்பதை தடை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.குறிப்பாக இந்தக்காலத்தில் பலரும் ஆன்லைன் மூலமாக பல்வேறு இணையதளங்களில் விற்க கூடிய பட்டாசு விற்பனையை ஊக்குவிப்பதாகவும் , இதனால் […]
நாகர்கோவில்: விவசாயிகளின் பல்லாண்டுகால கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கேட்டு நீண்ட நாட்களாக தமிழக அரசோடு இணைந்து நடத்தும் சட்ட போராட்டத்தின் விளைவாக உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலநிர்ணயம் செய்தும் மத்திய அரசு அதனை செய்யாமல் காலம் தாழ்த்துகின்றது.இதனை கண்டித்தும் மாநில அரசின் கண்டிப்பான நடவடிக்கைகளுக்கு பதிலாக காலம் தாழ்த்துகின்ற பணிகளை மேற்கொள்கின்ற தமிழக அரசை கண்டித்தும் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் நேற்று […]