1,100 பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் ஸ்விகி ஆன்லைன் நிறுவனம். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலால், ஊரடங்கு உத்தரவு பிராபிக்கப்பட்டுள்ளது. இதனால், அணைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டது. இந்நிலையில், நான்காம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெளியிடப்பட்ட தளர்வுகளை தாண்டியும் தொழிற்துறை இயல்புநிலைக்குத் திரும்பவில்லை. தொழில் நிறுவனங்கள் சரிவை சந்தித்து வருவதையடுத்து, பல தொழில் நிறுவனங்களில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான […]
மத்திய அரசு நாடு முழுவதும் ஆன்லைன் விற்பனைக்கு அனுமதி அளித்துள்ளது. இந்தியா முழுவதும், கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் சுசிலா தாளர்வுகள் அறிவித்துள்ளது. அதன்படி, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அணைத்து பொருட்களையும் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. […]
ஆன்லைனில் விற்கப்படும் ஐந்தில் ஒரு பொருள் போலியானது என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது ஆனலைன் விற்பனையில் ஒவ்வொரு ஐந்து பொருட்களுக்கும் ஒன்று போலியாக உள்ளது என கூறப்படுகிறது இதில் அதிக்மமானவை ஒப்பனை மற்றும் வாசனை திரவியங்களுக்கான பொருட்கள் ஆகும். ஆன்லைன் விற்பனை தொடர்பாக லோக்கல் சர்க்கிள் என்ற இணையதளம் சுமார் 30 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆன் லைன் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்த 6 மாதங்களில், ஆன்லைன் மூலம் போலியான பொருள்கள் தங்களிடம் […]
ஆன்லைனில் மருத்து விற்பனை செய்ய சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் தொடர்ந்த சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது ,அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.அதில் மருந்து விற்பனை செய்யவேண்டுமென்றால் மருத்துவரின் அறிவுரையுடன் , மருத்துவரின் பரிந்துரையும் வேண்டும்.ஆனால் இன்று ஆன்லைனில் மருத்துவரின் உரிய அனுமதி பெறமல் , மருத்துவர் அனுமதியின்றி மருந்துகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் தரமற்ற மருந்துக்களை , போலியான மருந்துக்களும் விற்பனைக்கு வருகிறது.இதனால் பொதுமக்களின் , நோயாளிகளின் உயிருக்கு […]