டெல்லி: FASTag கட்டண விதிகளுக்கு உட்படாத வாகனங்களுக்கு இரு மடங்கு சுங்க கட்டணம் வசூல் செய்யப்படும் என்றும், அந்த வாகன பதிவெண் பதிவு செய்யப்பட்டு புகார் எழுப்பப்படும் என்றும் NHAI தெரிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்க டோல்கேட் வழிமுறை அறிமுகம் செய்யப்பட்டு, அதன் மூலம் கார் முதல் லாரி என 4 சக்கர வாகனங்களிடம் சுங்க கட்டணம் வசூல் செய்து அதன் மூலம் சாலை பராமரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கட்டண வசூல் மையத்தில் அண்மையில் ஃபாஸ்டேக் […]
சாலை விதிமீறலுக்கு ஆன்லைனில் அபராதம் செலுத்தும் முறை இன்று முதல் மீண்டும் தொடங்கியது. சாலை விதிகளை மதிக்காமல், வாகனங்களில் செல்பவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர். வேகமாக செல்வது, தலைக்கவசம் இல்லாமல் செல்வது, சிக்னலை மீறுவது போன்ற காரணங்களுக்காக அபராதம் விதிக்கப்படுகிறது. இதுபோன்று விதி மீறலில் ஈடுபடுவோர் இ-சலான் முறையில் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அபராத தொகையை போக்குவரத்து போலீசார் வகுத்துள்ள முறைப்படி செலுத்தலாம், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களிலும் நேரில் சென்று கூட செலுத்தலாம். இந்த நிலையில், நீதிமன்றங்களுக்கு நேரில் […]
சீனாவில் தற்போது முகத்தை மட்டும் காட்டி அவரவர் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது முன்பு போல ஏடிஎம் கார்டு, டெபிட் கார்ட் போன்ற கார்ட்கள் இல்லாமல் முகத்தை மட்டும் காட்டினால் போதும், உங்கள் கணக்கிலிருந்து நீங்கள் பர்சேஸ் செய்ததற்கான மதிப்பு உங்கள் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும். சீனாவில் கார்ட் உபயோகப்படுத்தி கடவுச்சொல்லை உள்ளீடு செய்து சிலர் நோட்டமிட்டு அந்த வங்கிகளில் இருந்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி எடுத்துவிடுகின்றனர். அதனை தடுக்கும் […]
ஒரே நாளில் ஆன்லைன் மூலமாக மட்டும் 49.29 லட்சம் பேர் வருமானவரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். 2018-19-ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கடந்த 31-8-2019 அன்று கடைசி நாள் ஆகும். மாத சம்பளம் வாங்குபவர்கள், ஓய்வூதியதாரர்கள், மூலதன ஆதாயம், தொழில் வருமானம் பெறுபவர்கள் உள்பட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த வரி செலுத்துபவர்கள் அன்று வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய நேரடி […]