Tag: online games

ஆன்லைன் விளையாட்டில் குழந்தைகள் சிக்குவதற்கு பெற்றோர்களே காரணம்.! உயர்நீதிமன்றம் குற்றசாட்டு.!

ஆன்லைன் விளையாட்டு, லாட்டரி , சூதாட்டம் ஆகியவை 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் பெற முக்கிய காரணம் பெற்றோர்கள் தான். – உயர்நீதிமன்ற மதுரை கிளை. ஆன்லைன் விளையாட்டு , ஆன்லைன் லாட்டரி பழக்கம், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் விளையாடுகிறார்கள், தற்கான விளம்பரங்களும் அவர்களை ஈர்க்கும் வண்ணம் அதிகரித்து வருகிறது. இதனால் தற்கொலைகள் கூட நடக்கின்றன. என நெல்லையை சேர்ந்த நபர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு பதிவிட்டு இருந்தார். இந்த ஆன்லைன் விளையாட்டு […]

madurai high court 3 Min Read
Default Image

#Breaking : ஆன்லைன் விளையாட்டு தடை.! அவசர சட்டத்திற்கு எதிரான அனைத்து வழக்குகளும் வாபஸ்.!

ஆன்லைன் விளையாட்டிற்கு விதிக்கப்பட்ட அவசர சட்டத்திற்கு எதிராக பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ். ஆன்லைன் விளையாட்டினால் அதிக தற்கொலைகள் நடைபெறுவதை கருத்தில் கொண்டு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு அவசர சட்டத்தை பிறப்பித்தது. இந்த அவசர சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. தற்போது இந்த அனைத்து வழக்குகளும் திரும்ப பெறப்பட்டுள்ளன. ஆன்லைன் விளையாட்டிற்க்கான தடை அவசர சட்டம் இன்னும் அமலுக்கு வராத காரணத்தால், வழக்கு போட வேண்டிய தேவை இல்லை […]

mandras high court 2 Min Read
Default Image

#Breaking : ஆன்லைன் விளையாட்டு தடை.! அவசர சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு.!

தமிழக அரசு நிறைவேற்றிய ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு. ஆன்லைன் விளையாட்டு காரணமாக பலர் அதிக பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வதால் கடந்த அக்டோபர் மாதம் ஆன்லைன் விளையாட்டிற்கு தடை விதித்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. அதன் பிறகு சட்டசபையில் ஆன்லைன் விளையாட்டு தடை சட்டம் நிறைவேற்றப்பட்டு,  ஆளுநர் ஒப்புதலோடு சட்டமாக்கப்பட்டது. தற்போது தமிழக அரசு பிறப்பித்த ஆன்லைன் அவசர சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு […]

chennai high court 3 Min Read
Default Image

#Breaking : ஆன்லைன் ரம்மி தடை.! அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்.!

தமிழக அரசு கொண்டுவந்த ஆன்லைன் விளையாட்டை ஒழுங்குபடுத்தும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.  ஆன்லைன் விளையாட்டு குறிப்பாக ஆன்லைன் ரம்மி விளையாடி அதற்கு அடிமையாகி பலர் தங்கள் பெருமளவு பணத்தை இழந்து, கடனாளியாக மாறி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இதற்காக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் அந்த சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பு வெளியாகிவிட்டது. இதனை தொடர்ந்து […]

- 5 Min Read
Default Image

ஆன்லைன் கேம்களை சரிசெய்ய புதிய சட்டம் தேவை.!

ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்கப்படுத்துவது பற்றி மத்திய அரசு அதிகாரிகள் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் இந்தியா ஆன்லைன் விளையாட்டுகளை திறமை அல்லது வாய்ப்பு அடிப்படையிலானது மற்றும் விதிகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதன்  மூலம் தடைசெய்யப்பட்ட வடிவங்களைத் தடுக்க முடியும் என ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு ஒழுங்குமுறை நெகிழ்வுத்தன்மையை வழங்க இந்தியாவிற்கும் ஒரு புதிய சட்டம் தேவை என்று அறிக்கை மேலும் கூறுகிறது. இந்த அறிக்கையை  மத்திய தகவல் […]

- 2 Min Read
Default Image

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

‘நாங்கள் ஏன் ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய கூடாது?’ என அறிக்கை கேட்டு ஆன்லைன் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.    ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் அண்மை காலமாக அதிக தற்கொலைகள் நடந்து வருகின்றன. அதில் பெரும்பாலும் சிக்குவது படித்த இளைஞர்கள் தான். மேலும் அதிகாரத்தில் இருக்கும் காவலர்கள் கூட இதற்கு அடிமையாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துள்ளன. ஆதலால், தமிழக அரசு இதற்கு தடை போட்டு ஓர் சட்டத்தை இயற்றியது. ஆனால், […]

- 4 Min Read
Default Image

ஆன்லைன் சூதாட்ட தளங்கள் தடை செய்யப்படும் – முதல்வர் பழனிசாமி

ஆன்லைன் சூதாட்ட  தளங்கள் தடை செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தெரிவித்துள்ளார். இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையுமே இணையதளம் தான் அடக்கி ஆளுகிறது. இன்று  பொழுதுபோக்காக இணையதளம் தான் உள்ளது. தற்போது பெரும்பாலானோர் இணையதள விளையாட்டுக்கு அடிமையாகி உள்ளனர். இந்த விளையாட்டுக்களால் அவர்கள் பணத்தை இழப்பதோடு, அதில் நஷ்டம் ஏற்படும் போது தனது உயிரையும் மாய்த்து கொள்கின்றனர். இதனால், முற்றிலுமாக பாதிக்கப்படுவது அவர்களது குடும்பத்தினர் தான். இந்த உயிரிழப்புகளை தடுக்க, இந்த  ஆன்லைன் […]

#EPS 3 Min Read
Default Image

பப்ஜி (PUBG) கேமை உடனடியாக தடை செய்ய வேண்டும்! 11 வயது சிறுவன் போட்ட பொதுநல வழக்கு! காரணம் என்ன?

உலகம் முழுக்க இன்று மிக பிரபலமாக விளையாடி வருகின்ற ஒரு கேம் என்றால் அது பப்ஜி (PUBG) தான். இன்று வரை பல உலக சாதனைகளை இந்த கேம் செய்துள்ளது. முன்பிருந்த பிரபலமான ஆன்லைன் கேம்கள் செய்த சாதனைகளை எல்லாம் பப்ஜி கேம் தொம்சம் செய்துவிட்டது. அன்றாடம் இந்த கேமை 3 கோடிக்கும் மேலானோர் விளையாடுவதாக இந்த கேமை உருவாக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படி பல சாதனைகளை செய்த கேமை உடனடியாக தடை செய்ய வேண்டும் என […]

case 4 Min Read
Default Image