ஆன்லைன் ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களுக்கு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் புதிய கட்டுப்படுகளை விதித்துள்ளது. இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே இணையதளம் தான் பொழுதுபோக்கு பூங்காவாக உள்ளது. இன்றைய இளம் தலைமுறையினர் ஆன்லைன் விளையாட்டுக்களில் சிக்கி, தங்களது பணத்தை இழப்பதோட,.பண இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத சூழ்நிலையில், தங்களது உயிரையும் மாய்த்துக் கொள்கின்றனர். இந்நிலையில் ஆன்லைன் ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை […]
ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படுவது எப்போது? இன்று குழந்தைகள் முதல் இளம் தலைமுறையினர் வரை அனைவருமே இணையதளத்திற்கு அடிமையாகி உள்ளனர். இதனால், இவர்கள் தங்களது பெரும்பகுதியான நேரத்தை இணையதளத்தில் தான் செலவிடுகின்றனர். இந்த இணையதளத்தில் தற்போது விளையாட்டு என்கின்ற பெயரில் பலரும் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பலர் தங்களது உயிரையும் மாய்த்துக் கொள்கின்றனர். அந்த வகையில், திருச்சியில் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ரூபாயை இழந்த ஆனந்த் என்ற காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து […]
பலவித ஆன்லைன் விளையாட்டுகள் மலை மலையாக பிளே ஸ்டோரில் குவிந்து கிடக்கின்றன. சில கேம்கள் மட்டுமே இதில் மிகவும் பிரபலமாகி வருகிறது. ஆனால், இவற்றில் பல கேம்கள் எதற்கு இருக்கிறது என்பதே தெரியவில்லை. எவ்வளவு கேம்கள் இருந்தாலும் புதுமையாகவும், வித்தியாசமாகவும் இருந்தால் மட்டுமே அதனை மக்கள் விரும்புவார்கள். அப்படிப்பட்ட கேம்கள் தான் நீண்ட நாட்கள் மக்கள் மத்தியில் பேசப்படவும் செய்யும். இப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான கேம் தான் இந்த Tampon Run என்கிற கேம். இந்த பதிவை […]