தமிழகத்தில் நிகழ்ந்த 17 தற்கொலைகள் தொடர்பாக ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் பதிலளிக்க சிபிசிஐடி போலீசார் அந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து பலர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இந்த தற்கொலைகள் குறித்து பல்வேறு வழக்குகள் தமிழகத்தில் பதிவாகியுள்ளன. அதன் அடிப்படையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்த 17 வழக்குகளை விசாரிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் சிபிசிஐடி காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். அதன்படி, முதற்கட்டமாக […]
ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக கடனில் சிக்கி கோவையை சேர்ந்த சங்கர் என்கிற மென்பொறியாளர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆன்லைன் சூதாட்டம் விளையாட வேண்டாம் எனவும், அதற்கு அடிமையாக வேண்டாம் என அரசு அறிவுறுத்தினாலும் ஆன்லைன் சூதாட்டத்தால் நடக்கும் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதில் பெரும்பாலும் படித்த இளைஞர்கள் உயிரை மாய்த்துகொள்வது இன்னும் வேதனை அளிக்கிறது. கோவை, உப்பிலிபாளையத்தை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் சங்கர், 29வயதான இவர் மென்பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் ஆன்லைன் சூதாட்டம் […]
உத்திர பிரதேசத்தில் ஒரு பெண் ஆன்லைன் லூடோ விளையாட்டில் பணத்தை அதிகமாக இழந்து தன்னையே பணயமாக வைத்து விளையாடி தொற்றுள்ளர். உத்திர பிரதேசம் நாகர் கோட்வாலியில் உள்ள தேவ்கலி பகுதியில் ரேணு என்கிற பெண் ஆன்லைன் விளையாட்டான லுடோ விளையாடி அதற்கு அடிமையாகி பணத்தை வைத்து விளையாடி வந்துள்ளார். அவரது கணவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளார். அதிகமாக பணத்தை இழந்த ரேணு ஒரு கட்டத்தில் எல்லை மீறி தன்னையே பணயமாக வித்து விளையாடியுள்ளார் […]
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கூடல் நகரில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர் கொலை செய்யப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, விரைவில் ஆன்லைன் சூதாட்டத்தை கட்டுப்படுத்தாவிட்டால் பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது குறித்து பதிவிட்டுள்ள அவர், சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தாலும் இதுவரை எந்த விசாரணையும் இல்லை. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்காமல் தமிழக அரசு திருத்தப்பட்ட ஆன்லைன் […]
ஆன்லைன் சூதாட்டத்துக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் உறுதி. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தாரின் இரண்டாவது நாள் இன்று நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவையில் கேள்வி – பதில் நேரம்போது, ஆன்லைன் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தார். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்டத்துக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் நிரந்தரமாக தடை விதித்து முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான […]
இனி ஆன்லைன் சூதாட்டத்தை தமிழக அரசு அனுமதித்தால்,அது மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாக அமையும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சமீபத்தில் நிகழ்ந்த அனைத்து தற்கொலைகளுக்கும் காரணம் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடனாளி ஆனது தான் எனவும், ஆன்லைன் சூதாட்ட சாத்தானுக்கு இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்க போகிறோம்?,எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்,தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நாளை தொடங்கவுள்ள நிலையில்,வரும் கூட்டத்தொடரிலேயே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்காக […]
ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் அதிகரித்துவிட்டன என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்வீட். இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், புதுவை மாநிலம் குமராப்பாளையத்தை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் அமர்நாத் ஆன்லைன் ரம்மியில் ரூ.30 லட்சத்தை இழந்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை நம்பியிருந்த 3 மாதம் கருவுற்ற மனைவி ஆதரவற்றவராகியிருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன் தாம்பரம் ஆனந்தபுரத்தை சேர்ந்த முருகன் என்பவர் […]
ஆந்திர மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடியாக அறிவித்துள்ளார். நாடு முழுவதும் ஆன்லைன் சூதாட்டம் அதிகரித்திருப்பதால், இதற்கு அடிமையாகிய பலர் தங்களுடைய லட்சக்கணக்கான பணத்தை இழந்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பல இளைஞர்கள் வட்டிக்கு வாங்கிருந்த பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கின்ற சம்பவம் நடந்து வருகிறது. இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பல மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் […]