Tag: Online Classes

பெங்களூரு மழை: வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு நிறுவனங்கள் அறிவுறுத்தல்!!

பெங்களூரில் இரவு முழுவதும் பெய்த மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும் சில பகுதிகளில் படகுகள் மற்றும் டிராக்டர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டபோது, ​​சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனமழையை அடுத்து, பெங்களூரில் உள்ள பல நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் இன்று தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்டுக் கொண்டன. ஸ்விக்கி மற்றும் முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு கூறியுள்ளன. “பருவமழை தொடர்ந்து நகரின் […]

- 4 Min Read
Default Image

இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம் – உத்தரகண்ட்!

இன்று முதல் உத்தரகாண்டில் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளிகள் அனைத்தும் அடைக்கப்பட்ட நிலையில் உள்ளதால் மாணவர்களின் படிப்பு கெட்டுவிடக் கூடாது என்பதற்காக பல மாநிலங்களில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டு, இணைய வகுப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இணைய வகுப்புகளுக்கும் உத்தரகாண்டில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த  நிலையில் இந்த விடுமுறை நேற்றுடன் நிறைவடைந்தது. எனவே, மீண்டும் இணைய வழி வகுப்புகள் தொடங்குவது குறித்த […]

coronavirus 3 Min Read
Default Image

செல்போன் இல்லாமையால் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள இயலாத 16 ஏழை மாணவர்கள்.! ரூ. 1 லட்சம் மதிப்பில் செல்போன்கள் வாங்கி கொடுத்த ஆசிரியை.!

செல்போன் இல்லாமையால் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள இயலாத 16 ஏழை மாணவர்களுக்கு ரூ. 1 லட்சம் மதிப்பில் செல்போன்கள் வாங்கி கொடுத்த ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. எனவே மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைப்பெற்று வருகிறது. மொபைல், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்டவைகள் வாங்க இயலாமல் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாமல் பல மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த […]

cell phones 5 Min Read
Default Image

கர்நாடகாவில் செப்-1 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும்..கல்லூரி திறப்பு குறித்து துணை முதல்வர் விளக்கம்.!

கர்நாடகாவில் செப்-1 முதல் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்குகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் செப்டம்பர் 1 முதல் தொடங்கும் என்றும்  வழக்கமான வகுப்புகள் அக்டோபரில் தொடங்கும் என கர்நாடக துணை முதல்வர் அஸ்வத்நாராயணன் நேற்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், வழக்கமான வகுப்புகள் மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி தொடங்கும். பல்கலைக்கழக மானிய ஆணையம் அல்லது யுஜிசி வழிகாட்டுதல்களின்படி வகுப்புகளைத் தொடங்க மாநில அரசு விரிவான அறிக்கையை வெளியிடும் என எதிர்பார்க்கபடுகிறது […]

#Karnataka 2 Min Read
Default Image

ஆகஸ்ட்-12 முதல் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்!

ஆகஸ்ட்-12 முதல் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில  ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், வீட்டிற்குள் அடைபட்ட நிலையில் இருக்கும் பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுக்க தமிழக அரசால் முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளும் […]

coronavirus 3 Min Read
Default Image

ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு!

ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாக சில பள்ளிகள், ஆன்லைனில் வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த ஆன்லைன் வகுப்புகள், நீண்ட நேரம் நடைபெற்று வருவதால், குழந்தைகளின் கண்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்து கொண்டே வந்தது. இந்த புகார்களை கருத்தில் கொண்ட மத்திய அரசு, ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், எல்.கே.ஜி., யூ.கே.ஜி. குழந்தைகளுக்கு 30 […]

Central Government 3 Min Read
Default Image

வித்தியாசமாக ஆன்லைன் வகுப்பை எடுக்கும் பெண் ஆசிரியர்.!

நம்பமுடியாத அர்ப்பணிப்பு வீட்டிலிருந்து ஆன்லைன் வகுப்புகள் எடுக்க புனே ஆசிரியரின் புதிய முறை வீடியோ கிளே… கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால்,பள்ளிகள்திறக்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மாணவர்களின் நலன்கருதி பல பள்ளி நிர்வாகம், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். மகாராஷ்டிராவில் புனேவைச் சேர்ந்த முமிதாபி என்ற பெண்  ஆசிரியர் தனது வீட்டிலிருந்து ஆன்லைன் வகுப்பை தனது லிங்க்ட்இன் கணக்கில்  வீடியோவைப் பகிர்ந்துகொண்டார் . எனக்கு முக்காலி எதுவும் இல்லாததால், எனது […]

Online Classes 4 Min Read
Default Image