ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவு. இதனால் காளை வளர்ப்போர் ஆன்லைன் ஜல்லிக்கட்டு முறையை கைவிட வலியுறுத்தி திருச்சியில் நூதன போராட்டம் நடத்தினர். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், ஒரு காளை அதிகபட்சமாக ஒன்று மற்றும் இரண்டு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும். மேலும், காளை வளர்ப்போர் விருப்பப்படும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க […]