கட்டட சான்றிதழ் : தமிழகம் முழுவதும் நடுத்தர மக்களின் வீடு கட்டும் கனவை எளிதாக்க உதவும் வகையில் கட்டட அனுமதியை ஆன் லைன் மூலம் உடனடியாக வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்த கையோடு, 10 பயனாளிகளுக்கு கட்டுமான அனுமதி ஆணைகளை வழங்கினார். 2024-2025-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், சுயசான்றிதழ் மூலமாகப் பொதுமக்கள் கட்டட அனுமதி பெறுவதற்குப் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, நடுத்தர மக்களின் வீடு கட்டும் கனவை எளிதாக்கும் […]
Online குற்றங்களால் பாதிக்கப்படுபவர்கள் தைரியமாக புகார் செய்ய வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட். இன்று ஆன்லைன் குற்றங்கள் பெருகி வரும் நிலையில், மோசடி கும்பல்களால் பலர் ஏமாற்றப்படுகின்றனர். இதனை தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘Online குற்றங்களால் பாதிக்கப்படுபவர்கள் தைரியமாக புகார் செய்ய வேண்டும். இது குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவும், குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளால் மேலும் பலர் பாதிக்கப்படுவதை […]
திருமணச் சான்றிதழ்களை இணையவழி திருத்தம் செய்யும் வசதியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். சென்னை தலைமை செயலகத்தில் திருமணச் சான்றிதழ்களை இணையவழி திருத்தம் செய்யும் வசதியை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் இனி திருமணச் சான்றிதழ்களை இணையவழியில் திருத்தம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து திருமணச் சட்டம் 1955, தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம் 2009, சிறப்புத் திருமணச் சட்டம், 1954, இந்திய கிறித்துவ திருமணச் சட்டம், 1874 ஆகிய திருமணப் […]
கால்நடை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நேற்று விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், இதுவரை 2,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இளநிலை கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நேற்று தொடங்கிய நிலையில், (செப்டம்பர் 12ம் தேதி) 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைனில் http://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கால்நடை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நேற்று விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், இதுவரை […]
வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் புதிய வசதியை வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போதுள்ள காலகட்டத்தில் வாட்ஸ்அப் இல்லையென்றால் எதுவுமே இல்லை. அரட்டை, செய்திகள் முதல் ஆன்லைன் கிளாஸ் வரை உள்ளிட்ட நமது அனைத்து பயன்பாட்டிற்கும் உதவுகிறது. மேலும், வெளிநாட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்களிடம் வீடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் பேசி மகிழலாம். இப்படி பல வசதிகள் வாட்ஸ்ஆப்பில் உள்ளது. ஆனால், தற்போது அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய வசதி அனைவருக்குமே மிக பயனுள்ளதாக அமையும். […]
இன்று சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவை தாக்கல் செய்தார். 3-வது நாளாக இன்று சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது. இன்று 2 முக்கிய சட்ட மசோதா கொண்டுவரப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவை முதலமைச்சர் இன்று தாக்கல் செய்வதாகவும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலர்களின் பதவியை வரும் ஜூன் வரை நீட்டிக்கும் மசோதாவை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்வார் என கூறப்பட்டது. இந்நிலையில், இன்று சட்டசபையில் துணை முதல்வர் […]
இன்று சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவை முதலமைச்சர் தாக்கல் செய்கிறார். தமிழக சட்டப்பேரவை இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் அவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். இதைத்தொடர்ந்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் நாளை வரை ஆளுநர் உரை மீதான விவாதம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி முதல் நாள் பேரவை கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இதில், மறைந்த உறுப்பினர்கள், பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் […]
பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகல்ள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தது. அந்தவகையில், பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் […]
நீட் தேர்வை ஆண்டுக்கு இரு முறை ஆன்லைன் மூலம் நடத்தலாமா என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு, தேசிய தேர்வு முகமை கடிதம். நீட் தேர்வை இரண்டு முறை நடத்துவது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மாணவர்களின் மனஅழுத்தத்தை போக்க நீட் தேர்வை 2 முறை நடத்த தேசிய தேர்வுகள் முகமை திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. ஒரே ஒரு முறை தேர்வு நடத்தப்பட்டால், அது மாணவர்களுக்கு மனா அழுத்தத்தை அதிகரிக்கும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், […]
ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப (TET) 2014 இல் தேர்ச்சிபெற்ற தகுதிவாய்ந்த ஆசிரியர்களுக்கான ஆட்சேர்ப்பு ஆன்லைனில் நடைபெறுவதாக வெஸ்ட் பெங்கால் போர்டு ஆப் பிரைமரி எஜுகேஷன் தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) 2014 தேர்ச்சிபெற்ற தகுதிவாய்ந்த ஆசிரியர்களுக்காக அறிவிப்பு ஒன்றை வெஸ்ட் பெங்கால் போர்டு ஆப் பிரைமரி எஜுகேஷன் வெளியிட்டுள்ளது. முதன்மை ஆசிரியர் பணிக்கான 16,500 காலிப்பணியிடங்கள் உள்ளதால் அந்த இடங்களை நிரப்புவதற்கான ஆட்செர்ப்பு ஆன்லைனில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய […]
இன்று முதல் 12 ஆம் தேதி வரை மருத்துவப்படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புகளாகிய எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க விரும்புபவர்கள் இன்று முதல் வருகின்ற 12 ஆம் தேதி வரையிலும் tnmedicalseletion.net எனும் ஆன்லைன் இணையத்தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தரவரிசை பட்டியல் வருகின்ற நவம்பர் 16 ஆம் தேதி வெளியிடப்படும் […]
எம்.பில், பிஎச்.டி. படிப்புகளுக்கு அக்டொபர்-27 ஆம் தேதி ஆன்லைனில் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. பாரதியார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகத் துறை கல்லூரிகளில் எம்.பில்., பிஎச்.டி. படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இதற்காக முதுநிலைப் பட்டதாரிகள் நுழைவுத் தேர்வு எழுத வேண்டியது அவசியம். அதன்படி, இத்தனை ஆண்டுகளாக நேரடியாக நடத்தப்பட்ட தேர்வை முதல்முறையாக ஆன்லைனில் நடத்த பாரதியார் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. அந்த வாழ்க்கையில், நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, வருகின்ற அக்டொபர் 23 ஆம் தேதி காலை […]
மத்திய, மாநில அரசுகளே ஆன்லைன் சூதாட்டம் என்ற ஆக்டபஸ் இன்னும் பல குடும்பங்களை வளைத்து சீரழிப்பதற்கு முன்பாக அதை தடை செய்யுங்கள் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். புதுச்சேரியை சேர்ந்த விஜயகுமார் ஆன்லைன் ரம்மியில் 30 லட்சத்தை இழந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்டார்.ஆன்லைன் விளையாட்டு மூலம் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் மோசடி மற்றும் பணப்பசிக்கு இன்னொரு இளைஞன் பலி ஆகியிருக்கிறான். இன்னும் […]
தமிழக அரசு பணியாளர்களுக்கான தேர்வுகள் அனைத்தையும், இணைய வழியில் நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது. தமிழக அரசு துறைகளில் பணியாற்றும், பல்வேறு நிலை ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு, பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் துறை ரீதியான தேர்வுகளில், ஊழியர்கள் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, டி.என்.பி.எஸ்.சி.,யால் எழுத்து தேர்வு முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பிரச்னை உள்ளதால், வரும் காலங்களில் நடக்க உள்ள துறை தேர்வுகளை, ஆன்லைன் முறையில் நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது. […]
தரவரிசை அடிப்படையில் பி.இ கலந்தாய்வு இன்று ஆன்லைனில் துவங்குகிறது. பிஇ தேர்வுக்காக இதுவரை 1.10 லட்சம் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று ஆன்லைனில் துவங்குகிறது. மொத்தமாக விண்ணப்பித்துள்ள 1.10 லட்சம் மாணவர்களை 4 குழுவாக பிரித்து தர வரிசை அடிப்படையில் கலந்தாய்வு நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 12,263 முதல் குழுவை சேர்ந்த மாணவர்களுக்கு இன்று ஆன்லைனில் கலந்தாய்வு துவங்குகிறது. விருப்ப கல்லூரியை உறுதிப்படுத்துவதற்கு இரண்டு நாள் அவகாசமும் கட்டணம் […]
கொரோனா வைரசுகாக நண்கொடை அளிப்பதாக கூறி ஏமாற்றும் வெளிநாட்டவர்கள். இன்று இணையதளங்களில், பலரும் முகம் அறியாத நட்புக்களால் பலவிதமான தந்திரமான முறைகளில் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் ரமேஷ் (49) என்பவர், வெளிநாட்டவர் ஒருவரிடம் முகநூல் பக்கத்தில், நண்பர் கோரிக்கையைப் பெற்றார். அவர் அதை ஏற்றுக்கொண்டு தொலைபேசி எண்களை இருவரும் பரிமாறிக் கொண்டார். ஒரு வாரத்திற்குள், அவர்கள் தவறாமல் ஒருவருக்கொருவர் அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள். அந்த நபர் ரமேஷிடம், கொரோனா வைரஸ் நெருக்கடியைச் சமாளிக்க மக்களுக்கு உதவ நன்கொடை […]
12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 16-ஆம் தேதி வெளியானது. இதனால், 12-ஆம் வகுப்பு மாணவர்கள் உயர் கல்வியில் சேர சேர்க்கைக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது, பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு தொடக்கி விட்டது. இந்நிலையில், கலை அறிவியல் கல்லூரிகளுக்கான சேர்க்கை நாளை முதல் ஆன்லைன் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள 109 கல்லூரிகளுக்கும், 139 அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளுக்கும், 571 தனியார் கல்லூரிகளில் […]
வீட்டு மின் பயனீட்டாளர்கள் மின்கட்டண விவரங்களை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இதனிடையே தமிழகத்தில் மின் கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக வசூலிப்பதாக பல புகார்கள் எழுந்தது.இதையடுத்து, மின்சாரா வாரியம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் , ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே இருந்ததால் மின்கட்டணம் உயர்ந்துள்ளது. பொதுமுடக்கம் காரணமாக மக்கள் 18 முதல் 20 மணி நேரம் வீட்டில் இருப்பதால் கூடுதலாக மின் […]
தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்ப பதிவை நடத்த வேண்டும் என கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஜூலை 20ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்ப பதிவை தொடங்கலாம். அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களை விநியோகிக்க தடை என கல்லூரி கல்வி இயக்குனரகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தற்பொழுது புதிய முயற்சியாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு www.tngasa.in என்ற இணையதள முகவரியிலும், அதே போன்று அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு www.tngptc.com என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம் […]
ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் சீனப் பொருட்களைப் புறக்கணிக்கும் பிரச்சாரத்தை அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) தொடங்கியுள்ளது. பெரும்பாலான சீன பொருட்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இது குறித்து வாடிக்கையாளர்கள் தெரியாமல் இருக்கின்றனர் என CAIT கூறுகிறது. இந்நிலையில், ஆன்லைன் மூலம் விற்கப்படும் ஒவ்வொரு பொருளிகளிலும் (country of origin) அதாவது, இந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்ற பெயரை கட்டயமாக குறிப்பிட வேண்டும் என அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தில், […]