வெங்காயம ரிங்க்ஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று. இந்த ரெசிபியை செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பார்கள். மொறு மொறு வெங்காய ரிங்க்ஸ் எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா? மொறு மொறு வெங்காய ரிங்க்ஸ் எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். தேவையான பொருட்கள்: மைதா மாவு – 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா – சிறிதளவு வெங்காயம் […]