பொதுவாகவே வெங்காயத்தில் சல்பர் இருக்கிறது. குறிப்பாக, சின்ன வெங்காயத்தில் சல்பர் சத்து மிக அதிகம். அதனால் இதை உணவில் தினசரி சேர்த்துக் கொள்வதால் உடல் வலிமை பெறும். பருவ கால நோய்த்தொற்றுக்கள் ஏற்படாமல் தவிர்க்கும் என்பது அனைவரும் அறிந்ததே. சின்ன வெங்காயத்தை சாதாரணமாகவே பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இருப்பினும் சின்ன வெங்காயத்தை தேனில் ஊறவைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இன்னும் கூடுதல் நன்மையாம். தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்: வெறும் […]
மொத்த விற்பனையாளர்கள் 25 மெட்ரிக் டன் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை சேமிக்க அனுமதிக்க முடியாது என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது. வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கின் உயரும் விலையைக் கட்டுப்படுத்த, மொத்த விற்பனையாளர்களையும் சேமித்து வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று மேற்கு வங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், யாராவது உத்தரவை மீறியதாக தெரிந்தால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை பதுக்கி வைப்பதை சரிபார்க்க கொல்கத்தா அமலாக்க […]
கோவாவில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.32-க்கு விற்கப்படும் கோவா அரசு அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் வெங்காயம் சாகுபடி பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைந்துள்ளது . எனவே வெங்காய வரத்து குறைந்ததை அடுத்து நாளுக்கு நாள் வெங்காய விலை அதிகரித்து கொண்டே செல்கிறது.இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், வெங்காய பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் பல இடங்களில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். அந்த வகையில், […]
வெங்காய விலை உயர்வால் 550 கிலோ வெங்காயத்தை திருடிய புனேவை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மழை காரணமாகவும், வரத்து குறைவு காரணமாகவும், இந்தியாவில் அதிக அளவில் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் என இரண்டு வெங்காயமும் தற்பொழுது விலை உயர்வில் உள்ளது. ஒரு புறம் மழை காரணமாக வெங்காயம் சேந்தமடைந்துள்ளதே விலை உயர்வுக்கு கரணம் என சிலர் கூறி வருகின்றனர். ஏற்கனவே, வெங்காய பதுக்கல்கள் மற்றும் […]
போக்குவரத்தில் சிக்கி உள்ள வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வெங்காய ஏற்றுமதி அதிகரித்திருந்தது. ஆனால், அண்மையில் பெய்த கனமழை உள்ளிட்டவைகளால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உள்நாட்டில் வெங்காய பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதனையடுத்து வெளிநாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டது. இந்தியா, பங்களாதேஷுக்கு வெங்காய ஏற்றுமதியை நிறுத்திய ஒரு நாளுக்குப் பிறகு, தற்போது போதுமான அளவு இருப்பில் இருப்பதாக அரசாங்கம் […]
தினமும் நாம் சமையலுக்கு தவறாமல் பயன்படுத்த கூடிய பொருள்களில் ஒன்று தான் வெங்காயம். ஆனால், சமீபகாலமாக வெங்காயத்தின் விலை மிக அதிகமாக உயர்ந்து தங்கத்தோடு ஒப்பிடக்கூடிய அளவுக்கு அதன் மதிப்பை காட்டிவிட்டது. இதனால் வெங்காயம் கடுகு போடுவது போல கூட சமைக்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் தற்போது அந்த நிலை மாறிவிட்டது. இருப்பினும் இந்த வெங்காயத்தின் மதிப்பு தெரிந்துவிட்டது, அதன் மருத்துவ குணங்கள் பற்றி நாம் அறிந்து கொள்வோம். மருத்துவ பயன்கள்: அலைல் புரோப்பைல் டை சல்பைடு […]
சின்ன வெங்காயத்தில் புரதச்சத்து, தாது உப்புகள் வைட்டமின்கள் என ஏராளமான சத்துக்கள் உள்ளன இந்த வெங்காயத்தை பலநாடுகளில் மருந்து பொருளாக சாப்பிட்டு வருகிறார்கள்.ஆனால் நம்ம இதை வேண்டாம் என்று அதை ஒதுக்குகிறோம். புகைப்பிடிப்பவர்கள் கல்லிரலில் இருக்கும் பித்தங்கள் அதிகமாக சுரந்தால் அந்த சின்ன வெங்காயம் இந்த பித்த சுரப்பை கட்டுப்படுத்துகிறது அடுத்தது சின்ன வெங்காயத்தை அரைத்து சாறு குடித்துவந்தால் நுரையீரல் சுத்தமாகும் தினமும் பெண்கள் 3 சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்,வயிற்றுப்புண், […]
சமீபத்தில் மகாராஷ்ட்ரம், ஆந்திரா, குஜராத், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இடைவிடாமல் பெய்த மழையால், வெங்காயம் பயிர்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. இதன்காரணமாக, வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயரும் சூழல் உருவானது. இந்நிலையில் உள்நாட்டு விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது. மேலும் , மறு உத்தரவு வரும் வரை இந்த தடை நீடிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.33க்கு விற்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். வெங்காயம் உற்பத்தி மிகவும் குறைந்து உள்ளது.இதனால் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், வெங்காய விலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.செயற்கையான விலையேற்றம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்தும் வெங்காயம் வாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வெங்காயம் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும். இன்றிலிருந்து ரேசன் […]
வெங்காயத்தின் விலை இன்னும் 2 அல்லது 3 நாட்களில் குறையும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. வெங்காயம் உற்பத்தி மிகவும் குறைந்து உள்ளது.இதனால் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.இந்தநிலையில் தமிழக அரசு இது தொடர்பாக கூறுகையில், எங்கும் பதுக்கல் இல்லாமல் பொதுமக்களுக்கு சிரமமின்றி வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நாசிக் & ஆந்திராவில் இருந்து 3 நாட்களுக்குள் வெங்காயம் சென்னை வந்து சேரும் என்றும் தமிழக அரசின் சிறப்பு நடவடிக்கையால், குறைவான விலைக்கு வெங்காயம் […]