தமிழகத்தில் வெங்காய விலை உயர்வு இன்னும் 2 மாதங்கள் நீடிக்கும் என்று வேளாண் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. அண்மையில், பெய்த கனமழையால் வெங்காயம் சாகுபடி பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், வெங்காய வரத்து குறைந்ததை அடுத்து நாளுக்கு நாள் வெங்காய விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் தற்போது, மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், வெங்காய பற்றாக்குறையை கட்டுப்படுத்த பல இடங்களில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்து வந்தன. இந்நிலையில், […]
பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தெலுங்கானா ,ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு இருந்து வரக்கூடிய வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதனால், வெங்காயத்தின் விலை அதிகரித்தது. தமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் விலை 100 முதல் 110 வரையும், சிறிய வெங்காயத்தின் விலை 120 இல் இருந்து 130 வரையும் விற்பனை செய்யப்பட்டது.இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினார்கள். தமிழகத்தில் கடந்த சில நாட்களில் வெங்காயத்தின் விலை […]
அனைவருக்கும், நியாய விலையில் வெங்காயம் கிடைக்க நடவடிக்கை தேவை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தெலுங்கானா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு இருந்து வரக்கூடிய வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதனால், வெங்காயத்தின் விலை அதிகரித்தது. தமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் விலை 100 முதல் 110 வரையும், சிறிய வெங்காயத்தின் விலை 120 இல் இருந்து 130 வரையும் விற்பனை செய்யப்பட்டது.இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினார்கள். தமிழகத்தில் கடந்த சில நாட்களில் வெங்காயத்தின் […]
நான் வெங்காயம் ,பூண்டு சாப்பிடுவதில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பூண்டு வெங்காயம் சாப்பிடுவது குறித்து கூறுவதா நிதியமைச்சரின் வேலை என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாவே ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் வெங்காய விலை தற்போது உயர்வில் உள்ளது.இந்த விவகாரம் நாடும் முழுவதும் மிகப்பெரிய பிரச்சினையாக உருவாகியுள்ளது.மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்த விவகாரத்தை எதிர்கட்சியினரும் மத்திய அரசை […]
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.33க்கு விற்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். வெங்காயம் உற்பத்தி மிகவும் குறைந்து உள்ளது.இதனால் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், வெங்காய விலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.செயற்கையான விலையேற்றம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்தும் வெங்காயம் வாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வெங்காயம் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும். இன்றிலிருந்து ரேசன் […]