இந்தியா எரிசக்தி வாரம் 2024, பிப்ரவரி 6 முதல் 9 வரை கோவாவில் நடைபெறுகிறது. இதனை தொடங்கி வைப்பதற்கும், வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த கோவா 2047 உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு ஒருநாள் பயணமாக பிரதமர் மோடி இன்று கோவாவுக்கு வருகை தந்துள்ளார். அதன்படி, கோவாவில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் ரூ.1,330 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிலையில், கோவாவில் ஓ.என்.ஜி.சி கடல்வாழ் உயிரின மையத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுக்கான அனுமதி கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓஎன்ஜிசி நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையத்திடம் கேட்டுள்ள அனுமதியை உடனடியாக இந்த திமுக அரசு நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். தமிழகத்தில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்களால் நிலத்தடி நீரும், […]
அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்க அனுமதி கோரி ஓஎன்ஜிசி விண்ணப்பம். அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்கவும், கடலூர் மாவட்டம் நெய்வேலி சுற்றுவட்டாரத்தில் 5 கிணறுகள் அமைக்கவும் ஓஎன்ஜிசி நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த தேவையில்லை என்பதால் சுற்றுச்சூழல் அனுமதி வழங்க வேண்டும் என ஓஎன்ஜிசி தெரிவித்துள்ளது. ஹைட்ரோகார்பன் ஏலஅறிவிப்பை நிறுத்தக் கோரி மோடிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுத நிலையில் ஓஎன்ஜிசி இந்த விண்ணப்பத்தை […]
திருவாரூரில் ONGC குழாய் உடைந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டதால், விவசாய நிலங்களில் பரவி பயிர்கள் நாசமடைந்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் ஓஎன்ஜிசி நிறுவனம் மூலம் பல இடங்களில் கச்சா எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் கச்சா எண்ணெய் எடுக்க கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு நிலத்தடியில் பதிக்கக்கூடிய கச்சா எண்ணெய் குழாய்கள் சில எதிர்பாராத சம்பவங்களால் பாதிக்கப்பட்டு அந்த குழாய்களில் உடைப்பு ஏற்படும் போது அதன் மூலம் கச்சா எண்ணெய் வெளியேறி அந்த […]
ஆந்திராவில் ஓஎன்ஜிசிக்கு சொந்தமான கேஸ் பைப் லைனில் 12 மணி நேரத்துக்கு மேலாக கேஸ் கசிந்து வருகிறது .பயங்கர சத்தத்துடன் பைப் லைனில் இருந்து வெளியேறும் கேஸ் கசிவை சரி செய்ய ஓஎன்ஜிசி நிபுணர்கள் முயற்சி செய்து வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள கோதாவரி மாவட்டத்தில் ஓஎன்ஜிசிக்கு சொந்தமான கேஸ் பைப் லைன் உள்ளது.இந்த கேஸ் பைப் லைனில் 12 மணி நேரத்திற்கும் மேலாக கேஸ் கசிந்து வருகிறது. பயங்கர சத்தத்துடன் பைப் லைனில் இருந்து வெளியேறும் […]
தமிழகத்தில் மேலும் 4 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசுடன் ஓஎன்ஜிசியுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. டெல்லியில் இன்று மத்திய பெட்ரோலியத்துறை மற்றும் ஓஎன்ஜிசி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவின் எண்ணை வளங்களை கண்டறிந்து உற்பத்தி செய்வதற்காக ஹைட்ரோகார்பன் உற்பத்தி செய்தல் மற்றும் வளங்களை கண்டறிதல் என்ற கொள்கையை மத்திய அரசு கடந்த 2017 ம் ஆண்டு அறிமுகம் செய்தது. அதன்படி, முதற்கட்ட ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் மாதம் கையெழுத்தானது. இந்தியாவில் மொத்தம் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் […]
ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஓ.என்.ஜி.சிக்கு சொந்தமான வெடிமருந்து குடோனில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த புதுச்சாவடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சிக்கு சொந்தமான வெடிமருந்து குடோன் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த குடோனில் இரவு , பகலாக சுழற்சி முறையில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குடோனுக்குள் பயங்கரவாதிகள் நுழைந்தால் அவர்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து காவல்துறையினர் ஒத்திகை நடத்தினர். பயங்கரவாதிகளைபோல் […]
ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒஎன்ஜிசி மற்றும் வேதாந்தா ஆகிய 2 நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் 2 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒஎன்ஜிசி மற்றும் வேதாந்தா ஆகிய 2 நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தில் மத்திய அரசு வரும் திங்கட்கிழமை கையெழுத்திட உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் அதற்கான நிறுவனங்களையும் தேர்வு செய்துள்ளாத தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் […]
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் பகுதியில் விவசாய நிலத்தில் ONGC நிர்வாகம் எரிவாயு எடுப்பதை கண்டித்தும். ONGC நிறுவனத்தை வெளியேற வலியுறுத்தியும்.ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு எதிராக நன்னிலம் பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
ஒஎன்ஜிசிக்கு எதிராக பரப்புரை செய்ததாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள கல்லடிமேடு கிராமத்தை சேர்ந்த 2 கல்லூரி மாணவிகள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனால் அக்கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது.