ஆந்திர மாநிலம் பகீர்பள்ளியை சேர்ந்த கிருஷ்ணமோகன் என்பவர் கடப்பாவை சேர்ந்த பெண் ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதலிக்க மறுத்து வந்த அந்த பெண்ணை கடத்த திட்டம் போட்டுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர்கள் வீட்டில் இல்லாததை தெரிந்துகொண்டு இஸ்லாமிய பெண் போல் புர்கா அணிந்து அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த பெண் சமையல் கேஸ் வெடித்து தீயில் கருகி இறந்து எலும்பு கூடு மட்டுமே மிஞ்சியது போல் செட்டப் செய்து, வலுக்கட்டாயமாக […]