ஒன்பிளஸ் நிறுவனம் தனது பயனர்களுக்காக புதுப்புது தயாரிப்புகளை சந்தைகளில் அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில் தற்போது ஒன்பிளஸ் பேட் கோ (OnePlus Pad Go) டேப்லெட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டேப்லெட் ஆனது சந்தைகளில் விற்பனையாகி வரும் ஒன்பிளஸ் பேட்-இன் வடிவமைப்புடன், டிஸ்பிளே, பிராசஸர் மற்றும் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டு அறிமுகமாகியுள்ளது. டிஸ்பிளே: ப்ளூ-லைட் ஃபில்டர் பாதுகாப்புடன் 2408 x 1720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 11.35 இன்ச் (28.85 செமீ) அளவுள்ள ஐ-கேர் எல்சிடி டிஸ்பிளே […]