இந்தியாவில் களமிறங்கும் ஒன்பிளஸ் வாட்ச் 2.! எப்போ வெளியீடு தெரியுமா.?

OnePlus Watch 2

கடந்த 2021ம் ஆண்டு ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச்சான ‘ஒன்பிளஸ் வாட்ச்’ -ஐ (OnePlus Watch) இந்தியாவில் அறிமுகம் செய்தது. இப்போது அதன் வாரிசான ‘ஒன்பிளஸ் வாட்ச் 2’ -ஐ (OnePlus Watch 2) வெளியிடத் தயாராகி வருகிறது.  அதன்படி, வரும் டிசம்பர் 4ம் தேதி ஒன்பிளஸ் நிறுவனத்தின் 10வது ஆண்டு விழா சீனாவில் நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு டிசம்பர் 5ம் தேதி ஒன்பிளஸ் 12, ஒன்பிளஸ் 12 ஆர் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் … Read more

உலகளவில் களமிறங்கும் ஒன்பிளஸ் 12.! எப்போ தெரியுமா.?

OnePlus12

ஸ்மார்ட்போன் நிறுவனங்களை ஆர்ச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் ஒன்பிளஸ் ஓபன் என்ற போல்டபிள் போனை அறிமுகம் செய்த ஒன்பிளஸ் நிறுவனம், தற்போது அதன் அடுத்த தயாரிப்பான ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. அதன்படி, இந்த போன் டிசம்பர் 5ம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் 10வது ஆண்டு விழா டிசம்பர் 4ம் தேதி சீனாவில் நடைபெறவுள்ளது. இந்த விழாவைத் தொடர்ந்து ஒன்பிளஸ் 12 அறிமுகமாகிறது. இந்நிலையில் ஒன்பிளஸ் 12 இந்தியா மற்றும் உலகளாவிய … Read more

5,400mAh பேட்டரி..1 டிபி ஸ்டோரேஜ்.! ஒன்பிளஸ் 12-ன் அறிமுக தேதி இதுதான்..?

OnePlus12

ஒன்பிளஸ் நிறுவனத்தின் 10வது ஆண்டு விழா டிசம்பர் 4ம் தேதி சீனாவில் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய தயாரிப்பான ஒன்பிளஸ் 12 போனையும் அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியானது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் டிசம்பர் 5ம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ஒன்பிளஸ் உறுதிப்படுத்தியுள்ளது. இதனுடன் ஒன்பிளஸ் 12 ஆர், ஒன்பிளஸ் வாட்ச் 2 போன்ற சாதனங்களையும் … Read more

16ஜிபி ரேம்.. 50 எம்பி கேமரா.! அறிமுகமாகிறது ஒன்பிளஸ் 12.. எப்போ தெரியுமா.?

OnePlus12

OnePlus 12: ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 12-ஐ வரும் டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ போஸ்டரை ஒன்பிளஸ் நிறுவனம், சீன மைக்ரோ பிளாக்கிங் தளமான வெய்போவில் போஸ்டர் ஒன்றை பதிவிட்டு உறுதிசெய்துள்ளது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 4ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கு முன்னதாக ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் மத்தியில் அதிகளவில் பேசப்படும் விதமாக அதன் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் ஓபனை அக்டோபர் 19ம் தேதி … Read more

ரூ.5,000 தள்ளுபடி..ரூ.9,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ்.! முதல் விற்பனைக்கு களமிறங்கிய ஒன்பிளஸ் ஓபன்.!

OnePlusOpen

கடந்த அக்டோபர் 19ம் தேதி இரவு 7.30 மணியளவில் மும்பையில் நடைபெற்ற நிகழ்வில், ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸ், முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் ஓபனை இந்தியா உட்பட உலகளவில் வெளியிட்டது. இதையடுத்து, இந்த ஸ்மார்ட்போன் விற்பனை அக்டோபர் 27ம் தேதி மதியம் 12 மணி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது ஒன்பிளஸ் ஓபனின் விற்பனையானது இந்தியாவில் தொடங்கியுள்ளது. இதற்கு முன்னதாக ஒன்பிளஸ் ஓபன் போன்ற வடிவமைப்புடன் ஒப்போவின் பைண்ட் என்3 எனப்படும் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் … Read more

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், 50W வயர்லெஸ் சார்ஜிங்.! ஒன்பிளஸ்-ன் புது மாடல்..!

OnePlus12

OnePlus 12: மும்பையில் கடந்த அக்டோபர் 19ம் தேதி நடைபெற்ற நிகழ்வில் ஒன்பிளஸ் நிறுவனம், தனது முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் ஓபனை உலகளவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், அடுத்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதில் ஒன்பிளஸ் கவனம் செலுத்து வருகிறது. அந்த வகையில் மற்றொரு ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 12-ஐ வெளியிட தயாராகி வருகிறது. முன்னதாக ஒன்பிளஸ் 12 இன் டிஸ்பிளே, ஸ்டோரேஜ் மற்றும் சார்ஜர் குறித்த … Read more

50W வயர்லெஸ் சார்ஜிங்..இன்ஃப்ராரெட் சென்சார்.! மாஸ் காட்டும் ஒன்பிளஸ்-ன் அடுத்த மாடல்.!

oneplus 12

OnePlus 12: ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் மத்தியில் அதிகளவில் பேசப்படும் விதமாகவும், ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாகவும் அதன் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் ஓபனை, அக்டோபர் 19ம் தேதி மும்பையில் நடைபெற்ற நிகழ்வில் இந்தியா உட்பட உலகளவில் அறிமுகம் செய்தது. இதற்கிடையில் மற்றொரு ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 12-ஐ வெளியிட தயாராகி வருகிறது. இந்நிலையில் அறிமுகத்திற்கு முன்னதாக, ஒன்பிளஸ் 12 இன் டிஸ்பிளே மற்றும் ஸ்டோரேஜ் குறித்த விவரங்கள் கசிந்துள்ளன. தற்போது, டிப்ஸ்டர் டிஜிட்டல் சேட் … Read more

OnePlus Open: சாம்சங் இசட் ஃபோல்ட்க்கு போட்டியா.? 5கேமரா, 16ஜிபி ரேம்..அறிமுகமானது ஒன்பிளஸ் ஓபன்.!

OnePlusOpen

ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் ஓபனை அக்டோபர் 19ம் தேதி அறிமுகம் செய்வதாக தெரிவித்திருந்தது. அதன்படி, இரவு 7.30 மணியளவில் மும்பையில் நடைபெற்ற நிகழ்வில் இந்தியா உட்பட உலகளவில் ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ஒன்பிளஸ் ஓபன் போன்ற வடிவமைப்புடன் ஒப்போவின் பைண்ட் என்3 எனப்படும் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் அறிமுகமானது. இந்த நிலையில் ஒன்பிளஸ் மற்றும் ஒப்போ இணைந்து உருவாக்கியதாக கூறப்படும் இந்த ஸ்மார்ட்போன், பிரபலமாக இருக்கும் சாம்சங் கேலக்ஸி இசட் … Read more

OnePlus Open: கேமராவே பட்டய கிளப்புதே..! சோனியின் புதிய சென்சாருடன் அறிமுகமாகும் ஒன்பிளஸ் ஓபன்.!

OnePlus Open

ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் ஓபனை நாளை (அக்டோபர் 19ம் தேதி) இந்தியாவில் அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது. முன்னதாக, இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் குறித்து பல குழப்பங்கள் இருந்த நிலையில், அறிமுகத்தை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த அக்-11ம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டது. அதில் அக்-19 அன்று இரவு 7.30 மணிக்கு மும்பையில் நடைபெறும் நிகழ்வில் இந்தியா உட்பட உலகளவில் வெளியிடப்போவதாக ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. அறிமுகம் உறுதிசெய்யப்பட்ட பின்பும் … Read more

OnePlus Open: அறிவிப்பு வந்துருச்சி..இந்த தேதியில்தான் வெளியீடு.! ஒன்பிளஸின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்.!

OnePlusOpen

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் ஓபன்-ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்துவதை உறுதிசெய்து, அதன் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக டீஸர் படம் மற்றும் அறிமுகம் குறித்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் மட்டுமே வந்த நிலையில் தற்பொழுது ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 19ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் ஆனது இந்தியா உட்பட உலகளவில் உள்ள சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. தற்போது வரை சந்தைகளில் பிரபலமாக இருக்கும் சாம்சங்கின்  கேலக்ஸி … Read more