ஐ போனை தொடர்ந்து தனது பட்ஜெட் போனை வெளியிட்ட ஒன்பிளஸ்.. விலை மற்றும் முழு விபரங்கள் இதோ!

தொடர்ச்சியாக ஹை பட்ஜெட்டில் டாப்பு டக்கர் போன்களை வெளியிட்டு வரும் ஒன்பிளஸ் நிறுவனம், தற்பொழுது தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட் போனான ஒன்பிளஸ் நார்டு, வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என தெரிவித்துள்ளது. சீனா நாட்டின் ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ், சமீபத்தில் தனது ஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 8 ப்ரோ ஆகிய போன்களை வெளியிட்டது. இந்த போன், அனைவரின் மனதை கொள்ளை கொண்டது. மேலும், அந்த மொபைல் இந்திய சந்தையில் நல்ல … Read more