கடந்த அக்டோபர் 19ம் தேதி இரவு 7.30 மணியளவில் மும்பையில் நடைபெற்ற நிகழ்வில், ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸ், முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் ஓபனை இந்தியா உட்பட உலகளவில் வெளியிட்டது. இதையடுத்து, இந்த ஸ்மார்ட்போன் விற்பனை அக்டோபர் 27ம் தேதி மதியம் 12 மணி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது ஒன்பிளஸ் ஓபனின் விற்பனையானது இந்தியாவில் தொடங்கியுள்ளது. இதற்கு முன்னதாக ஒன்பிளஸ் ஓபன் போன்ற வடிவமைப்புடன் ஒப்போவின் பைண்ட் என்3 எனப்படும் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் […]