இந்தியாவில் இன்று இரவு அறிமுகமாகும் OnePlus 12 series!

oneplus 12 series

ஒன் பிளஸ் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த, ஒன் பிளஸ் 12 சீரியஸ் (OnePlus 12 series) ஸ்மார்ட்போன்கள் இன்று இரவு இந்தியாவில் அறிமுகமாகிறது. அதன்படி, “Smooth Beyond Belief,” என்ற நிகழ்ச்சியில் ஒன் பிளஸ் நிறுவனத்தின் புதிய மாடலான OnePlus 12 மற்றும் OnePlus 12R ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்று இரவு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்விற்கான அனுமதிச்சீட்டுகளை பெற்றவர்கள் புது தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இருந்து இதனை கண்டுகளிக்கலாம், … Read more

24ஜிபி ரேம்..5,400mAh பேட்டரி..50 எம்பி கேமரா.! நாளை அறிமுகமாகிறது ஒன்பிளஸ் 12.!

OnePlus 12

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் அடுத்த தயாரிப்பான ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனை டிசம்பர் 5ம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இன்று (டிசம்பர் 4ம் தேதி) ஒன்பிளஸ் நிறுவனத்தின் 10வது ஆண்டு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவைத் தொடர்ந்து ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. இந்நிலையில் அறிமுகத்திற்கு முன்னதாக ஸ்மார்ட்போனின் அம்சங்களை அதிகாரப்பூர்வமாக நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனுடன் ஒன்பிளஸ் 12 ஆர், ஒன்பிளஸ் வாட்ச் 2 போன்ற சாதனங்களையும் ஒன்பிளஸ் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஒன்பிளஸ் 12 … Read more

இந்தியாவில் களமிறங்கும் ஒன்பிளஸ் வாட்ச் 2.! எப்போ வெளியீடு தெரியுமா.?

OnePlus Watch 2

கடந்த 2021ம் ஆண்டு ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச்சான ‘ஒன்பிளஸ் வாட்ச்’ -ஐ (OnePlus Watch) இந்தியாவில் அறிமுகம் செய்தது. இப்போது அதன் வாரிசான ‘ஒன்பிளஸ் வாட்ச் 2’ -ஐ (OnePlus Watch 2) வெளியிடத் தயாராகி வருகிறது.  அதன்படி, வரும் டிசம்பர் 4ம் தேதி ஒன்பிளஸ் நிறுவனத்தின் 10வது ஆண்டு விழா சீனாவில் நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு டிசம்பர் 5ம் தேதி ஒன்பிளஸ் 12, ஒன்பிளஸ் 12 ஆர் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் … Read more

உலகளவில் களமிறங்கும் ஒன்பிளஸ் 12.! எப்போ தெரியுமா.?

OnePlus12

ஸ்மார்ட்போன் நிறுவனங்களை ஆர்ச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் ஒன்பிளஸ் ஓபன் என்ற போல்டபிள் போனை அறிமுகம் செய்த ஒன்பிளஸ் நிறுவனம், தற்போது அதன் அடுத்த தயாரிப்பான ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. அதன்படி, இந்த போன் டிசம்பர் 5ம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் 10வது ஆண்டு விழா டிசம்பர் 4ம் தேதி சீனாவில் நடைபெறவுள்ளது. இந்த விழாவைத் தொடர்ந்து ஒன்பிளஸ் 12 அறிமுகமாகிறது. இந்நிலையில் ஒன்பிளஸ் 12 இந்தியா மற்றும் உலகளாவிய … Read more

5,400mAh பேட்டரி..1 டிபி ஸ்டோரேஜ்.! ஒன்பிளஸ் 12-ன் அறிமுக தேதி இதுதான்..?

OnePlus12

ஒன்பிளஸ் நிறுவனத்தின் 10வது ஆண்டு விழா டிசம்பர் 4ம் தேதி சீனாவில் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய தயாரிப்பான ஒன்பிளஸ் 12 போனையும் அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியானது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் டிசம்பர் 5ம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ஒன்பிளஸ் உறுதிப்படுத்தியுள்ளது. இதனுடன் ஒன்பிளஸ் 12 ஆர், ஒன்பிளஸ் வாட்ச் 2 போன்ற சாதனங்களையும் … Read more