வடமேற்கு ரஷ்யாவில் ஒரு 14 வயது பள்ளி மாணவி மற்றும் அவரது பாட்டிக்காக, ஒரு புதிய ரயில் நிறுத்தம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கரினா கோஸ்லோவா என்ற சிறுமி பள்ளிக்குச் சென்றுவர உதவுவதற்காக செயின்ட் பீட்டர்ஸ்பர்க்-முர்மான்ஸ்க் ரயில் பாதை, தொலைதூர போயாகோண்டா கிராமத்திற்குச் சேவையை தொடங்கியுள்ளதாக குடோக் செய்தித்தாள் கூறியுள்ளது. சிறுமி கரினா கோஸ்லோவாவின் பாட்டி நடாலியா கோஸ்லோவா ஒரு முன்னாள் நர்சரி பள்ளி ஆசிரியர். போயாகோண்டா பகுதியில் வசிக்கும் தனது பேத்தி கரினா உட்பட, மற்ற குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்காகக் […]