ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டமானது இன்று முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய நுகர்வோர் நலன் மற்றும் பொதுவினியோக அமைச்சகம், அனைத்து ரேஷன் கடைகளையும் கணினி மயமாக்குவற்காக ஒருங்கிணைந்த மேலாண்மை பொதுவினியோகத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் மூலம் நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தும், ஒரே கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுகிறது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், இந்தியாவின் எந்த மாநிலத்தில் இருக்கும் ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்க முடியும். இந்த திட்டம் தான் ‘ஒரே […]
தமிழகத்தில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்லாம் என தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டத்தின்படி எந்த மாநிலத்திலும் எந்த ரேசன் கடைகளிலும் பொருட்களை வாங்கி கொள்ள முடியும் என்று அறிவித்தார். இதனை நாடு முழுவதும் இத்திட்டதை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய நுகர்வோர் நலன் […]