ONE PLUS தனது டிஜிட்டல் கட்டண சேவையை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ONE PLUS ,கடந்த ஆண்டு முதல் சீனாவில் தனது சொந்த டிஜிட்டல் கட்டண சேவையை வழங்கியுள்ளது.அதற்கு ONE PLUS PAY என்று பெயர் வைத்துள்ளது.மேலும் ONE PLUS நிறுவனம், இந்த சேவையை இந்தியாவில் உள்ள பயனர்களுக்கும் விரைவில் கொண்டு வரும் என்று தெரிவிக்கிறது. One Plus Pay சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது தொடர்பான அதிகாரப்பூர்வமான சான்றிதழ் பற்றிய […]