புதிய தோற்றத்தில் வெளிவரவுள்ளது ஒன் ப்ளஸ் 6T!

ஸ்மார்ட்  போன் உலகில் முன்னனியில் இருக்கும் ஓர் நிறுவனம் ஒன் ப்ளஸ். இந்நிறுவனத்தின் மூலம் வெளியாகும் மொபைல் போனுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். அண்மையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் ரெட் எடிசன் வெளியானது. இதனை அடுத்து 6T என்ற மாடல் வெளியானது. இந்த மாடலில் முதலில் ப்ளாக் மற்றும் மிரர் ப்ளாக் கலர்களில் மட்டும் ரிலீஸானது. தற்போது இதன் இன்னொரு தோற்றமான தண்டர் பர்ப்பிள் எனும் கண்ணை கவரும் வண்ணத்தில் வெளியாக உள்ளது. இது முதலில் … Read more