ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு புதிய ரேஷன் கார்டு பெற தேவையில்லை என்றும்,மாறாக ஆதார் எண்ணை தெரிவித்து பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு: இது தொடர்பாக,பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் மக்களவையின் கேள்வி நேரத்தின்போது நேற்று பேசிய மத்திய நுகர்வோர் விவகாரம்,உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: “மத்திய அரசானது ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.புலம்பெயர் தொழிலாளர்கள் […]
மத்திய அரசானது நாடு முழுவதும் மக்களுக்கு ஒரே மாதிரியான ரேஷன் கார்டு வழங்க திட்டமிட்டுள்ளது. இது அந்தந்த மாநில உரிமைகளை பறிப்பது போலவும், உணவு பொருள் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக தற்போது பேட்டியளித்த தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில், ‘ மத்தியஅரசின் ஒரே நாடு ஒரேரேஷன் கார்ட் திட்டத்தில் தமிழகம் நிச்சயம் இணையும். இந்த திட்டம் மாநில அரசின் விதிகளுக்கு உட்பட்டு தமிழகம் இணையும் எனவும், அதேபோல வெளிமாநிலங்களில் ரேஷனில் அரிசி […]