Tag: One Nation One Election

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு : ஒரே நாடு தேர்தல் மசோதா முதல்… அமித்ஷா சர்ச்சை பேச்சு வரை…

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த காலங்களை போல இந்த கூட்டத்தொடரும் எதிர்க்கட்சிகள் அமளி, நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு, முக்கிய சட்டமசோதா நிறைவேற்றம் என்றில்லாமல் இறுதிவாரமான இந்த வாரம், பாஜக எம்பிக்கள் போராட்டம் போன்ற பல்வேறு பரபரப்பான நிகழ்வுகள் அரங்கேறின. கடந்த கூட்டத்தொடர் போலவே, இந்த கூட்டத்தொடரிலும் அதானி குறித்தும், மணிப்பூர் விவகாரம் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் […]

#BJP 9 Min Read
Parliament session incidents

ஒரே நாடு ஒரே தேர்தளுக்கு கருணாநிதி ஆதரித்தார்..நீங்க எதிர்ப்பு தெரிவிக்கிறீங்க? பிரேமலதா கேள்வி!

சென்னை :  ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். இதனையடுத்து, மக்களவையில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில்,மசோதா நாடாளுமன்றக் கூட்டு குழுவிற்கு விவாதத்திற்காக அனுப்பப்படும் எனவும், இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் விவாதம் நடத்தி அதன் பரிந்துரைகள் பெறப்பட்டு நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான சட்டமசோதா தாக்கல் செய்வதற்கு முன்பிலிருந்தே […]

#BJP 5 Min Read
premalatha vijayakanth mk stalin

தமிழ்நாடு சட்டப்பேரவை பதவிக்காலம் 3 ஆண்டுகளா? அண்ணாமலை பேட்டி

சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மிக முக்கிய மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மக்களவை மற்றும்  மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் பொருட்டு ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் அதிகம் பேர் ஆதரவாக வாக்களித்திருந்தாலும் அதிகமானோர் எதிர்ப்பு வாக்குகளை பதிவு செய்தனர். இதனால் இந்த மசோதா தற்போது நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மசோதா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களிடம் […]

#Annamalai 5 Min Read
Annamalai say about One Nation One Election Bill

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவில் இருப்பது என்ன? முக்கிய விவரங்கள் இதோ…

டெல்லி : நாடே எதிர்நோக்கிய முக்கிய மசோதா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கு நடுவே ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்ட மசோதாவை மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மத்திய அரசு மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த கோரும் இந்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்ட மசோதா மூலம், நாட்டில் பல்வேறு மாநிலங்களில் அடிக்கடி தேர்தல் நடைபெறும் சூழல் […]

#BJP 10 Min Read
PM Modi - One Nation One Election

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்படும் – அமைச்சர் அமித்ஷா.!

டெல்லி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் இன்று அறிமுகம் செய்தார். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்களின் கடும் அமளிக்கு இடையே நாடாளுமன்றத்தில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெரும்பான்மை இல்லாத பாஜக அரசு எப்படி இந்த மசோதாவை அறிமுகம் செய்ய முடியும் என திமுகவும், தனிநபர் விருப்பத்திற்காகக் கொண்டுவரப்படுவதாக திரிணாமுல் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ […]

#BJP 3 Min Read
One Nation - One Election

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் : கொந்தளித்த திமுக,காங்கிரஸ் கட்சிகள்!

டெல்லி : ஒரே நாடு ஒரே திட்டத்தை செயல்படுத்துவதற்கான சட்டமசோதாவை  இன்று நாடாளுமன்றத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தாக்கல் செய்தார். ஏற்கனவே, இந்த மசோதாவை தாக்கல் செய்வதற்கு முன்பே முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திருச்சி எம்பி சிவா, பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். இப்படி எதிர்ப்புகளுக்கு மத்தியில் தான் மசோதாவும் இன்று […]

#Delhi 7 Min Read
one nation one election Resistance

மக்களவையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா தாக்கல்!

டெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25 அன்று தொடங்கியது, வரும் டிசம்பர் 20-ம் தேதி நிறைவடைகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டத்தொடர் நிறைவடையும் இந்த சூழலில், சில முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா தற்போது  மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் தாக்கல் செய்துவிட்டு, அது தொடர்பாக பேசி வருகிறார். எதிர்க்கட்சிகளின் தொடர் எதிர்ப்பையும் […]

#BJP 4 Min Read
one election one nation

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவிற்கு எதிராக கனிமொழி, டி.ஆர்.பாலு நோட்டீஸ்.!

டெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25 அன்று தொடங்கி டிசம்பர் 20 அன்று நிறைவடைகிறது. இன்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. இதற்காக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கைபடி, மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை டிச.12இல் ஒப்புதல் அளித்திருந்தது. இந்த மசோதாவுக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், ‘ஒரே நாடு […]

#BJP 3 Min Read
Parliament - Loksabha

LIVE : 4 மாவட்டங்களில் மிக கனமழை முதல்…‘ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா’ தாக்கல் வரை!

சென்னை : இன்று வட கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் […]

One Nation One Election 3 Min Read
live today

எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று ‘ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா’ மக்களவையில் தாக்கல்!

டெல்லி : நாட்டில் உள்ள அனைத்து தேர்தல்களையும் ஒரே நாளில் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்துவதற்கு திட்டமிட்டு மத்திய அரசு “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதாவை  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தை கொண்டுவருவதற்கு முன்னதாக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, ஒரே நாடு ஒரே திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அறிக்கையாக குடியரசு தலைவரிடம் சமர்ப்பித்தது. இந்த திட்டத்தை கொண்டு […]

#Delhi 5 Min Read
One Nation One Election

ஒரே நாடு ஒரு தேர்தல் முறையை இந்தியா கூட்டணி கடுமையாக எதிர்க்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஏனென்றால், மத்திய அரசு நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவை நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தகவல் வெளியாகி இருந்தது.  இதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு […]

#Delhi 6 Min Read
one election one nation stalin

யாருக்கும் லீவு கிடையாது., திமுக, பாஜக எம்பிகளுக்கு பறந்த ‘முக்கிய’ உத்தரவு!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில தினங்களில் கூட்டத்தொடர் நிறைவடையும் இந்த சூழலில், சில முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றாற் போல, நேற்று, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ எனும் மிக முக்கிய மசோதாவை நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. அதனை தொடர்ந்து இன்று அல்லது நாளை அந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என […]

#BJP 5 Min Read
Parliament session

ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை தடுத்து நிறுத்துவோம்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

சென்னை : ஒரே நேரத்தில் மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கான பொதுத்தேர்தல் ஆகியவற்றை நடத்துவதற்கு மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக கூறப்பட்ட நிலையில், குறித்த சட்டமசோதாவானது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே, தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் இந்த […]

#Delhi 4 Min Read
pm modi CM stalin

ஒரே நாடு ஒரே தேர்தல் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்! 

டெல்லி : ஒரே நேரத்தில் மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கான பொதுத்தேர்தல் ஆகியவற்றை நடத்துவதற்கு மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதற்காக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, ஒரே நாடு ஒரே திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அறிக்கையாக குடியரசு தலைவரிடம் சமர்ப்பித்தது. இதன் அடுத்தகட்ட நகர்வாக ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த சட்டமசோதாவானது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் […]

#Delhi 3 Min Read
One Nation One Election

விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்? மத்திய அமைச்சர் முக்கிய தகவல்!

டெல்லி : மக்களவை தேர்தல் மற்றும் மாநிலங்களின் சட்டமன்ற  தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் படியாக ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ எனும் திட்டத்தை செயல்படுத்த மத்திய பாஜக அரசு முயற்சி வருகிறது. இதற்கான முதற்கட்ட பணியாக, இத்திட்டத்தை செயல்படுத்த உள்ள சத்திய கூறுகளை ஆய்வு செய்வதற்கு முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவை மத்திய அரசு நியமித்த்து. இந்த குழு ஆய்வு செய்ததில், மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் […]

#BJP 3 Min Read
Kiran rijiju say about One Nation One Election

ஒரே நாடு ஒரே தேர்தல் : அமைச்சரவை ஒப்புதல்., அடுத்தகட்ட நடவடிக்கை என்ன.?

டெல்லி : மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும்படியாக “ஒரே நாடு ஒரே தேர்தல்” எனும் திட்டத்தை செயல்படுத்த ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது . இதற்கான சாத்திய கூறுகள் மற்றும் அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு ஒரு குழு அமைத்தது. இந்த குழு சில மாதங்களுக்கு […]

#BJP 5 Min Read
One Nation One Election

ஒரே நாடு ஒரே தேர்தல்., பாஜகவின் ‘ஈகோ’.! மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : மத்திய அரசு “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை செயல்படுத்த தற்போது  தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல், அடுத்த சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு பரிந்துரை செய்ததற்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறை என்பது மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் செயல் என திமுக உட்பட பல்வேறு கட்சியினர் […]

#BJP 5 Min Read
One Nation One Election Logo - Tamilnadu CM MK Stalin

“ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டம்! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி : கடந்த 2014-ம் ஆண்டு முதல் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். ஆனால், இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தருவதற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தை நடத்தத் தேவையான பரிந்துரைகள் தொடர்பான அறிக்கையை இக்குழுவினர் […]

#BJP 4 Min Read
One Nation One Election

மீண்டும் ஒலிக்கும் “ஒரே நாடு ஒரே தேர்தல்” கோரிக்கை.! மத்தியில் நிலவரம் என்ன.? 

டெல்லி : மத்தியிலும், மாநில சட்டமன்றத்திலும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் விதமாக, “ஒரே நாடு ஒரே தேர்தல்” எனும் திட்டத்தை நாட்டில் அமல்படுத்த பாஜக முயற்சி செய்து வருகிறது. இதே திட்டத்தின் கீழ் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் குறிப்பிட்ட இடைவெளியில் தேர்தலை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பாஜக கடந்த முறை அதனை முக்கிய வாக்குறுதியாக தேர்தல் அறிக்கையாகயில் குறிப்பிட்டது. தேர்தலுக்கு பின்னர் நடந்த சுதந்திர தின விழாவில் பேசிய […]

#BJP 6 Min Read
One Nation One Election

ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது சாத்தியம்.! குடியரசு தலைவரிடம் அறிக்கை தாக்கல்.!

One Nation One Election : மக்களவை தேர்தலோடு, மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான சாத்திய கூறுகள் தொடர்பாக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது. பல்வேறு அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்பது, நிர்வாக சிக்கல்களை ஆய்வு செய்வது, நிதி சிக்கல்கள் பற்றி ஆய்வு செய்வது என கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் ஆய்வு செய்து வந்தது. Read More – குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து […]

Droupadi Murmu 5 Min Read
One Nation One Election