Tag: one nation one cart

ஒரே நாடு,ஒரே ரேஷன் திட்டம் !மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்-மு.க.ஸ்டாலின்

ஒரே நாடு,ஒரே ரேஷன் திட்டத்தை ஒரே ஆண்டுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்நிலையில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை, அகில இந்திய நீதித்துறைத் தேர்வு போன்ற அறிவிப்புகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் . இது போன்ற திட்டங்கள் கூட்டாட்சிக்கும், அரசியல் சட்டத்திற்கும் விரோதமானது.ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டத்தை தமிழக அரசு ஆரம்ப […]

#DMK 2 Min Read
Default Image

"ஒரே நாடு , ஒரே ரேஷன்" திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுகளுக்கு 1 வருடம் காலக்கெடு!

மத்திய அரசின் ஒரே நாடு.ஒரே ரேஷன் திட்டத்தை ஒரே ஆண்டுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலுகம் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்ற மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இந்நிலையில், இந்த திட்டத்தை அடுத்த ஆண்டு ஜூன் 30ம் தேதிக்குள் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் ராம்விலாஸ் […]

one nation one cart 2 Min Read
Default Image