தசரா திருவிழாவை முன்னிட்டு கர்நாடகாவில் நடந்த இட்லி சாப்பிடும் போட்டியில், அனைவரையும் வீழ்த்தி 60 வயது முதியவர் முதல் பரிசை பெற்றார். இந்தியா முழுவதும் தசரா திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இத்திருவிழாவை முன்னிட்டு, கர்நாடக மாநிலம் மைசூரில் பெண்களுக்கு இட்லி உண்ணும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், வயது வரம்பின்றி ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். இந்த போட்டியின் கால அளவு ஒரு நிமிடமாக விழாக்குழு நிர்ணயித்தது. இட்லிக்கு சாம்பாரும் வழங்கப்பட்டது. இந்நிலையில், பந்தயம் […]