Tag: one eyes

ஒற்றை கண்ணுடன் பிறந்த நாய்க்குட்டி.! ஆச்சிரியமடைந்த உரிமையாளர்.!

தாய்லாந்தில் ஒற்றை கண்ணுடன் பிறந்துள்ள நாய்க்குட்டி சுற்றுவட்டார மக்களின் செல்லப் பிள்ளையாக மாறியுள்ளது.  அந்த நாய்க்குட்டிக்கு சைக்ளோப்ஸ் என்று பெயரிட்டு மிகவும் பாசத்துடன் வளர்த்து வருகிறார் உரிமையாளர். தாய்லாந்தில் ஒற்றை கண்ணுடன் பிறந்துள்ள நாய்க்குட்டி சுற்றுவட்டார மக்களின் செல்லப் பிள்ளையாக மாறியுள்ளது. அந்நாட்டின் சச்சோயெங்சாவோ மாகாணத்தில் சோம்ஜாய் பும்மான் என்ற அரசு ஊழியர் வளக்கும் நாய், கடந்த ஞாயிற்றுகிழமை 2 குட்டிகளை ஈன்றது. அதில் ஒன்று நெற்றியில் ஒரே ஒரு கண்ணுடனும் அதன் மேல் சிறிய வால் […]

dog 3 Min Read
Default Image