பிரிட்டனில் நடைபெற்று வரும் ஜி7 மாநாட்டில் நேற்று காணொளி மூலம் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி,’ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்’ என்ற முழக்கத்தை முன்வைத்தார். பிரிட்டனில் ஜி7 மாநாடு காணொலி காட்சி மூலமாக நடைபெற்று வருகிறது.இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக இந்தியா சார்பில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது பேசிய பிரதமர் மோடி,”கொரோனா வைரஸ் தொற்றை வெல்வதற்கு இந்திய அரசும்,தொழில்துறையும்,மக்களும் இணைந்து போராடி வருகிறோம். எனவே,கொரோனா தடுப்பு பணிகள் குறித்து,வளரும் நாடுகளுடன் இந்தியாவின் அனுபவத்தை […]