நேற்று போட்செப்ஸ்ட்ரூமில் 3 -வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது . முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்தது. இதையெடுத்து இறங்கிய தென்ஆப்பிரிக்கா 45.3 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 258 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்மட்ஸ்(84) , ஹென்ரிச் கிளாசென்( 68*) இருவரின் அதிரடி ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றிக்கு செல்ல உதவிகரமாக இருந்தது. […]