இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று இங்கிலாந்தில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறகிறது.டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. காயம் காரணமாக கடந்த போட்டியில் பங்கேற்காமல் இருந்த விராட் கோலி இப்போட்டியில் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜே ராய் மற்றும் ஜே பேர்ஸ்டோவ் ஜோடி நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.ஆனாலும் இந்த தொடக்கத்தை இந்திய பந்து வீச்சாளர்கள் உடைத்தனர். தற்பொழுது வரை இங்கிலாந்து அணி 33 ஓவர்கள் முடிவில் 6 […]
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2வது ஒருநாள் போட்டி இன்று மாலை 5:30 க்கு இங்கிலாந்தில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. காயம் காரணமாக கடந்த போட்டியில் விராட் கோலி பங்கேற்கவில்லை. இன்றும் போட்டியில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இங்கிலாந்து உத்தேச பட்டியல் : ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (c, wk), லியாம் […]
கொரோனா பாதிப்பால் பாகிஸ்தான் தொடருக்கு 9 புதிய வீரர்களை தேர்வு செய்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற ஒரு நாள் தொடருக்கு பின்னர், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு வழக்கமான கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 3 கிரிக்கெட் வீரர்கள், 4 பணியாளர்கள் என 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதனால் தற்போது 7 பெரும் கொரோனாவுக்கான சிகிச்சையை பெற்று வருகின்றனர். மேலும், மீதமுள்ள வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் அடுத்தபடியாக இங்கிலாந்து […]