ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை ஜூலை 31-க்குள் அமல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு. புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் துயரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து ஒரு வழக்கைப் பதிவு செய்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. தேசிய தகவல் மையத்துடன் இணைந்து புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மக்கள் குறித்த கணக்கெடுப்பு செய்து வலைதளங்களில் பதிவு செய்ய வேண்டும் என்றும், புலம்பெயர் தொழிலாளர்களின் உணவை […]
ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அக்டோபா் 1-ஆம் தேதி முதல் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விற்பனை இயந்திரங்களையும் மாற்றம் செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திட்டத்தைச் செயல்படுத்துவது தொடா்பாக, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையுடன் முதல்வா் பழனிசாமி ஆலோசனை தலைமை செயலகத்தில் […]