இன்று கேரளா முழுவதும் அம்மாநில மக்களின் வாழ்வோடு இணைந்து இருக்கக்கூடிய ஓணம் பண்டிகை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் பண்டிகையை கொண்டாடக்கூடிய மலையாள மக்களுக்கு பல்வேறு சினிமா பிரபலங்கள் கேரளத்து சேலை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவர்களின் கலர்ஃபுல் புகைப்படங்கள் இதோ.