இன்று கேரளா முழுவதும் அம்மாநில மக்களின் வாழ்வோடு இணைந்து இருக்கக்கூடிய ஓணம் பண்டிகை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் பண்டிகையை கொண்டாடக்கூடிய மலையாள மக்களுக்கு பல்வேறு சினிமா பிரபலங்கள் கேரளத்து சேலை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவர்களின் கலர்ஃபுல் புகைப்படங்கள் இதோ.
நடிகை தர்ஷா குப்தா ஓணம் பண்டிகை ஸ்பெஷலாக புதிய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற சமையல் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்யில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. புகழுடன் இணைந்து இவர் செய்யும் ரகளை அவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாகியது என்றே கூறலாம். தற்போது, இயக்குனர் மோகன் ஜி இயக்கும் ருத்ர தாண்டவம் படத்தில் நடித்து […]