ஓணம் : கேரளாவில் மக்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தான் ஓணம் பண்டிகை. இந்த பண்டிகை அதிகமாக கொண்டாடப்படுவது கேரளாவில் என்றாலும் கொண்டாடும் விதம் உலகம் முழுவதும் உள்ள மக்களை வெகுவாக கவர்ந்துவிடும் என்றே கூறலாம். அந்த அளவுக்கு பெரிய பெரிய வண்ணப்பூ கோலங்கள் போட்டுகொண்டு யானைகள் அலங்கரிக்கப்பட்டு நடனத்துடன் மகிழ்ச்சியாக அவர்கள் ஓணத்தை கொண்டாடுவதை பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். அது ஒரு பக்கம் இருக்க மற்றோரு பக்கம், இந்த பண்டிகைக்கு […]
ஓணம் பண்டிகைக்கு மலையாளத்தில் வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். கேரளா மட்டுமின்றி மலையாள மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் ஓணம் பண்டிகை இன்று வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஓணம் பண்டிகையை கொண்டாடும் மக்களுக்கு மலையாளத்தில் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘மாவேலி மன்னனை மலர்களால் ஆரவாரம் செய்து வரவேற்கும் அனைத்து மலையாளிகளுக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள். எத்தனை கதைகள் புனைந்தாலும் சன்மார்க்க […]
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு. ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட்டுள்ளது. கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திறந்து வைத்துள்ளார். இந்த நிலையில், 10-ந் தேதி வரை கோவிலில் பூஜைகள் வழக்கம்போல் நடைபெற உள்ளது. சாமி தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் நாளை முதல் 10-ந் தேதி வரை நிலக்கல்லில் உடனடி தரிசன முன்பதிவுக்கான அனைத்து […]
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு. ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடைதிறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மாலை 5 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திறந்து வைக்கிறார். இந்த நிலையில், 10-ந் தேதி வரை கோவிலில் பூஜைகள் வழக்கம்போல் நடைபெற உள்ளது. சாமி தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் நாளை முதல் 10-ந் தேதி வரை நிலக்கல்லில் உடனடி தரிசன […]
கேரளாவில் ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு பெற்றுள்ளார் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர். கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெற்றுள்ளது. ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ.12 கோடி முதல் பரிசின் தொகை. இந்த நிகழ்ச்சியில் கேரள நிதிமந்திரி கே.என்.பாலகோபால் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுத்துள்ளார். இந்த லாட்டரியில் டி.இ. 645465 என்ற எண்ணிற்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. இந்த பரிசு கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் திருப்பணித்துராவை […]
மலையாள உடன்பிறப்புகளுக்கு தமிழ் மக்களின் சார்பில் ஓணம் நல்வாழ்த்துகள் என முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று கேரளா முழுவதும் அம்மாநில மக்களின் வாழ்வோடு இணைந்து இருக்கக்கூடிய ஓணம் பண்டிகை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓணம் பண்டிகையை கொண்டாடக்கூடிய மலையாள மக்களுக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போதும் இது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். […]
ஓணம் பண்டிகையை கொண்டாடும் மக்களுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரளா மக்கள் அனைவரும் இன்று ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். கேரள மக்களுக்கு பல்வேறு தலைவர்களும் அரசியல்வாதிகளும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ஓணம் பண்டிகையை கொண்டாட கூடிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரத்துவத்தையும், நேர்மறை எண்ணங்களையும், நல்லிணக்கத்தையும் விதைக்கக் […]
ஆகஸ்ட் 15 அன்று மதுரையில் இருந்து ஓணம் சிறப்பு பாரத் தர்ஷன் ரயிலை இந்திய ரயில்வே இயக்குகிறது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) ஆகஸ்ட் 15 அன்று மதுரையில் இருந்து ஓணம் சிறப்பு பாரத் தர்ஷன் ரயிலை இயக்குகிறது. இந்த இந்திய ரயில்வே சிறப்பு ரயில் ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 26 வரை இயக்கப்படும். 12 நாள் பயணத்திற்கான அதன் மொத்த செலவு ரூ .12,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் […]
கேரள அரசின் ஓணம் பரிசாக அம்மாநிலத்தில் 100 நாட்களில் 100 திட்டங்கள் முடிக்கப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் இருந்தும் வரும் சூழலில் இன்று கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், 100 நாட்களில் 100 திட்டங்கள் முடிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓணம் பண்டிகையையொட்டி அரசின் நிவாரண கிட் அடுத்த 4 மாதங்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என்று […]
ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் கடந்த 22-ம் தேதி முதல் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த ஓணம் பண்டிகை மலையாளிகளால் மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் ஓணம் பண்டிகை முன்னிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது. அதில், திருவோணம் பண்டிகையை கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்களுக்கு நல்வாழ்த்துகள். சமத்துவம், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் சாதி, மத […]
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் வரும் 31- ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என அம்மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நடைபெறுவது போல, கேரளாவில் ஜாதி, மத வேறுபாடின்று ஆண்டுதவாறது கொண்டாடப்படும் பண்டிகை, ஓணம். ஆகஸ்ட் 22- ம் தேதி தொடங்கி, அடுத்த பத்து நாள்களுமே ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தினால், ஓணம் பண்டிகையை வீட்டிலிருந்தே கொண்டாட வேண்டும் எனவும், பொது இடங்களில் ஓணம் […]
ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கேரளாவில் வருட வருடம் விமர்சையாக கொண்டாடப்படும் பாரம்பரிய திருவிழாக்களில் ஒன்று ஓணம். இந்த வரும் கொரோனா பாதிப்பு காரணமாக பல கட்டுபாட்டுகளை அரசாங்கம் விதித்துள்ளது. ஆம் வீடுகளில் மட்டும் ஓண விழாவை கொண்டாட வேண்டும் என்றும் , பொது இடங்களில் ஓணம் நிகழ்ச்சிகளை நடத்த கூடாதும் என்றும் கூறி கேரள அரசு தடை விதித்துள்ளது. […]
ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதியை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கேரளாவில் எல்லா வருடமும் விமர்சையாக கொண்டாடப்படும் பாரம்பரிய திருவிழாக்களில் ஒன்று ஓணம். இந்த வருடம் கொரோனா பாதிப்பு காரணமாக பல கட்டுபாட்டுகளை அரசாங்கம் விதித்துள்ளது. ஆம் வீடுகளில் மட்டும் ஓண விழாவை கொண்டாட வேண்டும் என்றும் , பொது இடங்களில் ஓணம் நிகழ்ச்சிகளை நடத்த கூடாதும் என்றும் கூறி கேரள அரசு தடை விதித்துள்ளது. […]
கேரள மாநிலத்தில் லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, திருவோணம் பம்பர் லாட்டரி நிறுவனம், 12 கோடி பரிசுத்தொகை கொண்ட லாட்டரிகளை விற்பனை செய்தது. இதன் ஒரு லாட்டரி விலை, 300 ரூபாயாக நிர்ணயித்திருந்தது. இந்த லாட்டரியை கொல்லத்தில் இரு நகைக்கடையில் வேலைபார்க்கும் ஊழியர்க்ள 6 பேர் நபர் ஒன்றுக்கு 50 வீதம் சேர்த்து 300 ரூபாய்க்கு லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளனர். இந்த லாட்டரி எண்ணிற்கு தான் தற்போது முதல் பரிசு […]
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கி ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.வரலாறு காணாத வெள்ளத்தை சந்தித்து மீண்டு வந்ததை போல, மறுகட்டமைப்பிலும் சாதனை படைப்போம் எனவும் தெரிவித்தார் கேரள முதலவர் பினராயி விஜயன்.இன்று ஓணம் பண்டிகை என்பது குறிப்பிடத்தக்கது.கேரளாவில் ஓணம் பண்டிகையை வசந்த விழாவாக கொண்டாடுவர் ஆனால் இந்த வருடம் கேரளா கடும் சோதனைக்கு ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. DINASUVADU