ஓமிக்ரான் வைரஸால் வரப்போகும் மோசமான நிலைக்கு தயாராகுங்கள் என ஹரியானா முதல்வர் அம்மாநில அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கமே தற்பொழுது வரை குறையாத நிலையில் இந்த கொரோனா வைரஸ் புதியதாக உருமாறி பல நாடுகளிலும் பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது தென் ஆப்பிரிக்கா நாட்டிலும் கொரோனா வைரஸ் உருமாறி உள்ளது. இந்த வகை வைரஸுக்கு ஓமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வைரஸிலிருந்து இருந்து நாட்டை பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு […]
ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக தெற்கு ஆப்ரிக்க நாடுகளுக்கு இலங்கை அரசு பயணத்தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கமே தற்பொழுதும் குறையாமல் தொடர்ந்து வரும் நிலையில், தென் ஆப்பிரிக்க நாடுகளில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது கண்டறியப்பட்டு உள்ளது. இதற்கு ஒமிக்ரான் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் உள்ள இஸ்ரேல், ஹாங்காங் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ளது. மேலும் இந்த புதிய வகை வைரஸுக்கு எதிராக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் […]