Tag: Omicronvariant

சீனாவில் கொரோனா அதிகரிப்புக்கு இந்த 4 வகைகள் தான் காரணம் – இந்தியா

சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கு 4 வகைகள் தான் காரணம் என்று இந்தியாவின் கொரோனா குழு தலைவர் தகவல். சமீப நாட்களாக சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்த சமயத்தில் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு நான்கு வகைகள் காரணமாகின்றன என்று மத்திய அரசின் கொரோனா குழுவின் தலைவரான என்கே அரோரா கூறியுள்ளார். அதாவது, ஓமிக்ரான் மாறுபாட்டின் BF.7 திரிபு 15% பாதிப்புகளுக்கு காரணம் என்றும்  பெரும்பாலான பாதிப்புகள் (50%) […]

#CentralGovt 2 Min Read
Default Image

கொரோனா தடுப்பு – பிரதமர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் தொடக்கம்!

கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை. கொரோனா தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை மிரட்டி வரும் புதிய வகை கொரோனா இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் […]

#Corona 2 Min Read
Default Image

#BREAKING: புதிய வகை கொரோனா – முதலமைச்சர் சற்றுநேரத்தில் ஆலோசனை!

சீனாவை மிரட்டி வரும் புதிய வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் சற்றுநேரத்தில் ஆலோசனை. சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா திரிபு மிக வேகமாக பரவி வரும் சூழலில், டெல்லியில் இன்று மதியம் உயர்நிலை குழுவுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார் பிரதமர் மோடி. இந்த நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று  தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. சீனாவில் பரவி வரும் புதிய வகை […]

#CMMKStalin 3 Min Read
Default Image

#BREAKING: மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா – பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

புதிய வகை கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.  கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். அதன்படி, டெல்லியில் இன்று மதியம் உயர்நிலை குழுவுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார் பிரதமர் மோடி. சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா திரிபு மிக வேகமாக பரவி வரும் சூழலில் இந்தியாவில் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா என்பது குறித்து […]

#Corona 3 Min Read
Default Image

#BREAKING: XE-என்ற புதிய வகை ஓமைக்ரான் பாதிப்பு! – மும்பை மாநகராட்சி அறிவிப்பு

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒருவருக்கு புதிய வகை ‘ஓமைக்ரான் XE’ பாதிப்பு இருப்பது உறுதியானது. மும்பையில் ஓமைக்ரான் XE என்ற புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. ஓமைக்ரான் XE என்ற புதிய வகை வைரசால் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சீனாவில் பரவி வரும் புதிய வகை ஓமைக்ரான் பாதிப்பு மும்பையில் ஒருவருக்கு உறுதியானது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ‘ஓமைக்ரான் XE’ குறித்து உலக சுகாதார அமைப்பு முக்கியமான கருத்து ஒன்றை […]

coronavirus 3 Min Read
Default Image