பாரத் பயோடெக்கின் மூக்குவழி செலுத்தும் தடுப்பு மருந்து அடுத்தவரத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட கோவாக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடெக்கின், மூக்குவழி செலுத்தும்(நாசி) தடுப்பு மருந்து அடுத்த வாரத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும், விலை நிர்ணயம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் பெருகிவரும் நோய்த்தொற்றின் காரணமாக இந்தியாவில் ஆரம்பத்திலேயே அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்தியா முன்னேற்பாடுகள் செய்துவருகிறது. இருப்பினும் ஒமிக்ரானின் துணை வகையான BF.7 ஆல் ஏற்கனவே இந்தியாவில் 3 பேர் […]
கொரோனா வைரஸ் போன்றே உருமாற்றம் அடைந்த ஒமிக்ரானின் துணை வகையான BF.7 எனும் வைரஸ் தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையம் இந்தியாவில், ஒமிக்ரானின் துணை வகையான BF.7 வைரஸைக் கண்டறிந்துள்ளது. இரண்டு புதிய ஒமிக்ரான் துணை வகைகளான BF.7 மற்றும் BA.5.1.7 சமீபத்தில் சீனாவில் கண்டறியப்பட்டது. இந்த ஒமிக்ரான் வைரஸ் சீனாவில் பல இடங்களிலும் பரவி வருகின்ற நிலையில் தற்போது இந்தியாவில் இதன் ஒருவகை கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் கொரோனா அலையே ஓயாத நேரத்தில் […]