Tag: Omegron

அல்ஜீரியா – முதன் முறையாக ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி ….!

அல்ஜீரியா நாட்டில் முதன் முறையாக ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆபிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் புதிய மாறுபாடாகிய ஓமைக்ரா 50 க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில் இந்த ஓமைக்ரான் தொற்று தற்போது முதன்முறையாக அல்ஜீரியா நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 10ஆம் தேதி வெளிநாட்டிலிருந்து வந்த நபர் ஒருவருக்கு அல்ஜீரிய சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஓமைக்ரான் தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என […]

Algeria 2 Min Read
Default Image

ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு போலி நெகட்டிவ் சான்றிதழ் – 4 பேர் கைது!

ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு போலி நெகட்டிவ் சான்றிதழ் வழங்கியது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென் ஆபிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஓமைக்ரேன் வகை கொரோனா தற்பொழுது 50க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் புதிதாக விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. […]

Arrested 2 Min Read
Default Image

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஓமைக்ரான் தொற்று இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஓமைக்ரான் தொற்று இல்லை என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்க நாடுகளில் தற்பொழுது கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. ஓமைக்ரான் என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்கா மட்டுமல்லாமல் சிங்கப்பூர், இஸ்ரேல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில் தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கான கட்டுப்பாடுகளும் தற்பொழுது அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களிலேயே வெளிநாட்டிலிருந்து வரக்கூடிய பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை […]

ma subramaniam 4 Min Read
Default Image