Tag: omanthoorr

பணிச்சுமை தினம் உள்ளதாக ஓமாந்தூரார் அரசு மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம்!

குறைந்த செவிலியர்களை கொண்டு அதிக வேலை வாங்குவதால் பணிச்சுமை அதிகம் உள்ளதாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 400 நோயாளிகளைக் கவனிக்க ஒரே நேரத்தில் 22 செவிலியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஆள் பற்றாக்குறை காரணமாக செவிலியர்களுக்கு பணி சுமை அதிகம் உள்ளதாம். மன உளைச்சலுக்கு ஆளாகி செவிலியர்கள் அனைவரும் இணைந்து தற்போது ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் அப்பகுதியில் […]

nurse 2 Min Read
Default Image