ஓமன் : கொமரோஸ் நாட்டை சேர்ந்த பிரெஸ்டீஜ் பால்கன் (Prestige Falcon) எனும் எண்ணெய் டேங்கர் கப்பலானது, ராஸ் மத்ரகாவில் இருந்து தென்கிழக்கு பகுதியில் சுமார் 25 கடல் மைல் தொலைவில் அமைந்திருக்கும் ஓமனின் துகம் துறைமுகத்துக்கு எண்ணெய்யை ஏற்றி கொண்டு சென்றுள்ளது. கடந்த ஜூலை-15ம் தேதி எண்ணெய் ஏற்றி கொண்டு வந்த அந்த டேங்கர் கப்பல் திடீரென கடலில் கவிழ்ந்தது. இந்த எண்ணெய் கப்பலில் 16 பேர் பயணித்து உள்ளனர் அதில் 13 பேர்கள் இந்தியர்கள் […]
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் இன்று இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான திரைப்படம் “சாம்ராட் பிருத்விராஜ்”. மன்னர் சாம்ராட் பிருத்விராஜின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சந்திரபிரகாஷ் திவேதி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் படத்தில் சஞ்சய் தத், அசுவதோஷ் ராணா, லலித் திவாரி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த நிலையில், இன்று இந்தியாவில் வெளியான இந்த படம் ஓமன் மற்றும் குவைத்தில் […]
விமானிகளுக்கு நாங்கள் வழங்கிய அனைத்து உரிமங்களும் உண்மையானவை. நாட்டில் 860 செயலில் விமானிகள் இருப்பதாகவும், 260 விமானிகள் தங்களது தேர்வில் அமரவில்லை என்றும், கிட்டத்தட்ட 30 சதவீத விமானிகள் போலி அல்லது முறையற்ற உரிமம் பெற்றவர்கள் மற்றும் பறக்கும் அனுபவம் இல்லை என்றும் விமான அமைச்சர் குலாம் சர்வார் கான் கடந்த மாதம் தேசிய சட்டமன்றத்தில் தெரிவித்தார். பாகிஸ்தானின் சிவில் ஏவியேஷன் ஆணையம் (சிஏஏ) இயக்குநர் ஜெனரல் ஹசன் நசீர் ஜாமி ஜூலை 13 தேதியிட்ட கடிதத்தில், […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகள் முடங்கிப்போய் உள்ளன. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிநாடுகளில் வேலைக்காக சென்ற இந்தியர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, ஓமன் நாட்டு அதிபரிடம் பேசியுள்ளார். அப்போது, அங்கு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கட்டுப்படுத்திய வழிமுறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அங்குள்ள இந்தியர்கள் நலமுடன் இருப்பதற்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடியின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதியபட்டுள்ளது. […]
ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு இருந்த 6 தொழிலாளர்கள் மண் சரிவு ஏற்பட்டு மண்ணில் புதைந்து இறந்துவிட்டதாக தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மஸ்கட் நகர், சீப் பகுதியில் நிலத்திற்கு அடியில் சுமார் 14 மீட்டர் ஆழத்தில் பைப் போடப்பட்டு மண்ணில் புதைக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது அங்கு ஏற்பட்ட கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டு அந்த அந்த குழி மூடப்பட்டுவிட்டது. அந்த பணியில் ஈடுபட்டிருந்த 6 தொழிலாளர்களும் […]
ஓமனில் சர்வதேச டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தமாக ஓமன், அயர்லாந்து , நெதர்லாந்து மற்றும் ஆங்காங் போன்ற அணிகள் விளையாடி வருகிறது. நேற்று ஓமன் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் இறங்கிய நெதர்லாந்து அணி 15.3 ஓவரில் 94 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதிகபட்சமாக மேக்ஸ் ஓடவுட் 24 ரன்கள் எடுத்தார். பின்னர் 95 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஓமன் அணி 15.1 ஓவரில் 3 விக்கெட்டை பறிகொடுத்து 95 ரன்கள் […]
ஓமான் நாட்டு கடற்கரையில், அறிய வகை ஆமை ஒன்று பாறையின் இடுக்கில் சிக்கிக் கொண்டு வெளியில் வர இயலாமல் சிரமப்பட்டது. இந்நிலையில் அந்த கடற்கரைக்கு சுற்றுலா பயணிகளாக வந்த, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சார்லட் யங் மற்றும் ஜார்ஜ் தம்பதியினர் அந்த பார்த்துள்ளனர். இதனையடுத்து, தீவிர போராட்டத்திற்கு பின்பு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த ஆமையை மீட்டெடுத்துள்ளனர். பாறை இடுக்கில் இருந்து வெளியில் வந்த ஆமை ஆடி, அசைந்தவாறு மகிழ்ச்சியுடன் கடலுக்குள் சென்றது.