Tag: Om Prakash Saini

2ஜி தொடர்பான அனைத்து வழக்குகளும் வேறு நீதிபதிக்கு மாற்றம்

2-ஜி  மற்றும் ஏர்செல் மேக்சிஸ் வழக்குகள் வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. 2-ஜி  ஸ்பெக்ட்ரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரித்த வந்தவர்  நீதிபதி ஓ.பி.சைனி.மேலும் ஏர்செல் மேக்சிஸ் தொடர்பான வழக்கையும் விசாரித்து வருகிறார் சைனி.இம்மாத இறுதியில் இவர்  ஓய்வுபெற இருக்கிறார். இதனையடுத்து இவர் விசாரிக்கும் வழக்குகளான 2-ஜி  மற்றும் ஏர்செல் மேக்சிஸ் வழக்குகளை வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.ஐஎன்எஸ் மீடியா வழக்கை விசாரித்து வரும் நீதிபதி அஜய்குமார் குஹார் அமர்விற்கு இந்த […]

#DMK 2 Min Read
Default Image