ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார். ‘இந்திய தேசிய லோக் தள்’ கட்சியின் தலைவரான அவர், 4 முறை ஹரியானா மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார். அது மட்டும் இல்லாமல், ஏழு முறை எம்.எல்.ஏவாகவும் இருந்திருக்கிறார். இவர் முன்னாள் துணை பிரதமர் சவுத்ரி தேவி லாலின் மகன் ஆவார். 1989 அன்று முதல் முறையாக முதல்வராக பதவியேற்ற சவுதாலா, கடைசியாக மாநில முதல்வராக 1999ஆம் […]
ஹரியானாவின் முன்னாள் முதல்வர் 10 ஆம் வகுப்பு ஆங்கில தேர்வை எழுதியுள்ளார். நேற்று ஹரியானாவின் முன்னாள் மாநில முதல்வர் மற்றும் இந்திய தேசிய லோக் தள் கட்சி தலைவருமான ஓம் பிரகாஷ் சௌதாலா 10 ஆம் வகுப்பு ஆங்கில தேர்வை எழுதியுள்ளார். இவர் சிர்சாவில் இருக்கும் ஆர்யா கன்யா சீனியர் செகண்டரி பள்ளியில் இந்த தேர்வை எழுதியுள்ளார். இவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள காரணத்தால் வேறொருவர் இவரது தேர்வை எழுதுவதற்கு அனுமதி வாங்கியிருந்துள்ளார். அதனால் இந்த தேர்வை […]