பாரிஸ் ஒலிம்பிக் : பாரிஸில் கோலாகலமாக 33-வது ஒலிம்பிக் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை-26 ம் தேதி தொடங்கிய இந்த ஒலிம்பிக் தொடர்நது வரும் ஆகஸ்ட்-11ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இதில் நேற்றைய 6-வது நாளில் மகளிருக்கான 66 கிலோ எடை பிரிவு போட்டியில் இத்தாலி வீராங்கனையான ஏஞ்சலா கரிணி, அல்ஜீரியா வீராங்கனையான இமன் கலிப்புடன் பல பரிட்சை நடத்தினார், இந்த போட்டி வெறும் 46 நொடிகளே நடைபெற்றது. 46-வது நொடியில் திடீரென்று […]
பாரிஸ் ஒலிம்பிக் : பிரான்ஸ் நாட்டின் தலைநகராமான பாரிஸில் தொடர்ந்து 3-வது நாளாக இன்று ஒலிம்பிக் போட்டிகளானது நடைபெற்று வருகிறது. இன்றைய நாளில் ஆண்கள் பிரிவுக்கான இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி மற்றும் ஜெர்மனி வீரர்கள் இடையே பேட்மிண்டன் போட்டி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், எதிரணியான ஜெர்மனி வீரர்கள் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார்கள். இதனால், நடைபெற இருந்த அந்த போட்டி ரத்தானது. இதன் காரணமாக குரூப் C […]
பாரிஸ் ஒலிம்பிக் : பிரான்ஸ் நாட்டின் தலைநகராமான பாரிஸில் இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாம் நாளான இன்று 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்த மனு பாக்கர் தற்போது வெண்கலம் பதக்கம் வென்று அசத்தி இருக்கிறார். இந்திய ஒலிம்பிக் வரலாற்றிலே 20 ஆண்டுகளுக்கு பிறகு 10 மீ. ஏர் பிஸ்டல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மனு பாக்கர் படைத்திருந்தார். தற்போது, […]
பாரிஸ் ஒலிம்பிக் : பிரான்ஸ் நாட்டு தலைநகரமான பாரீஸிசில் 2024 ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று கோலாகலமாக தொடங்கப்பட்ட இந்த ஒலிம்பிக் திருவிழாவை தொடர்ந்து பல்வேறு போட்டிகள் தொடங்கின. அதில்10மீ ஏர் ரைபிள் கலப்பு அணி இறுதிப் போட்டியில் சீனா, கொரியாவை வீழ்த்தி இந்த ஒலிம்பிக் போட்டிகளின் முதல் தங்கப் பதக்கத்தை வென்று கணக்கை தொடங்கியது. அதே 10மீ ஏர் ரைபிள் கலப்பு போட்டியில் இந்திய அணியின் அர்ஜுன் பபுதா – ரமிதா மற்றும் […]
பாரிஸ் ஒலிம்பிக் 2024: 33-ஆவது ஒலிம்பிக்ஸ் திருவிழா பாரிஸில் வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வரத் தொடங்கியுள்ளனர். 206 நாடுகளை சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்தியா சார்பில் தடகளம், பேட்மிட்டன், குத்து சண்டைஎன 16 வகையான போட்டிகளில் 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். பாரிஸ் நகரைச் சுற்றியும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஒலிம்பியாட்டின் தொடக்கத்திலும் கிரேக்கக் கடவுள் ஜீயஸைக் கௌரவிப்பதற்காக ஒலிம்பிக் […]
ஒலிம்பிக் போட்டி : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் இந்திய தடகள அணியின் பட்டியலை இந்திய தடகள சங்கம் அறிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் இந்த ஆண்டுக்கான பாரிஸ் ஒலிம்பிக் வரும் ஜூலை 26-ம்தேதி தொடங்குகிறது. இந்த ஒலிம்பிக் போட்டி தொடர்ந்து ஆகஸ்ட் 11-ம்தேதி வரை நடைபெற இருக்கும் நிலையில், இந்த ஒலிம்பிக் தடகளபோட்டியில் பங்கேற்கும் 28 பேர் கொண்ட அணியை இந்திய தடகளசங்கம் அறிவித்துள்ளது. இந்தியஅணியில் 17 வீரர், 11 வீராங்கனைகள் இடம் […]